Sunday, February 26, 2012

நிறம்,மனம்,இதயம்,அரேங்கேற்றம்



நிறம்


தோலில் பார்க்காதவரையில் 
எல்லோர்க்கும் ப்ரியமே!


மனம்


சிலருக்கு
 முகம் பார்க்கும் கண்ணாடியாய் 
சிலருக்கு 
ஊடுருவும் கண்ணாடியாய்!



இதயம்


இருக்கிறதா என்றாய் 
இருந்தது என்றேன்!


அரங்கேற்றம்


உன்னிடம் பேச வேண்டியதை 
நன்கு ஒத்திகை பார்க்கிறேன்
ஆனால் அரங்கேற்றம் 
வேறு விதமாகத்தான் நடக்கிறது!



பேஸ்புக்கில்,டிவிட்டரில் பகிர்ந்தது.
படங்கள்-கூகுள் தேடலில்.......


11 comments:

கூடல் பாலா said... Reply to comment

நல்ல ட்வீட்ஸ் ....

Anonymous said... Reply to comment

vaalthukal Gokul..
Vetha. Elangathilakam

பால கணேஷ் said... Reply to comment

பேஸ் புக், ட்விட்டர்னு எல்லாத்துலயும் கலக்கறீங்களா கோகுல்? ரசிக்க வைக்கும்படி இருந்தது அனைத்தும்! வாழ்த்துக்கள்!

TNPSCGK Editorial Team said... Reply to comment

ட்வீட்ஸ்.. ஸ்வீட்ஸ்...!!

விச்சு said... Reply to comment

இதயத்தினை "இருக்கிறதா என்றாய்
இருந்தது என்றேன்!" அழகான கற்பனை.

Yaathoramani.blogspot.com said... Reply to comment

அனைத்தும் ரசிக்கும் படியும்
மிக மிக ஆழமாய் யோசிக்கும் படியும் இருந்தது
பகிர்வுக்கு நன்றி

Yaathoramani.blogspot.com said... Reply to comment

Tha.ma 3

கடம்பவன குயில் said... Reply to comment

கோகுல் இதயம் இருப்பது யாரிடம்??

Unknown said... Reply to comment

தங்களுக்கு நான் வெர்சாட்டைல் விருது வழங்கி கௌரவிக்கிறேன். தயவு செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

கலக்கல் படங்கள் கவிதைகள்

Unknown said... Reply to comment

அழகான அருமையான கைகூ கவிகள் தொடர வாழ்த்துக்கள்.....