Wednesday, February 21, 2018

மணக்கும் டிஜிட்டல் இந்தியா


என்ன தான் ஜியோ புரட்சி வந்தாலும் பலரும் ஜியோவை secondary ஆகத்தான் பயன்படுத்துகிறோம்.

அதாவது வங்கிப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு தாங்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்தி வந்த பழைய நெட்வொர்க்களில்(Airtel,aircel,bsnl etc) ஒன்று தான் primary number.

அதில் aircel சேவை இரு நாட்களாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் card paymentகளுக்கு aircelஐ OTP பெறும் option ஆக வைத்திருப்பவர்களது நிலை?

அது போகட்டும்,சில வங்கிகளின் customer care அழைக்க வங்கியில் பதிவு செய்த எண்ணிலிருந்து தான் அழைக்க வேண்டும்.அவர்களது வங்கிச்சேவை இந்த நாட்களில்?

ஓக்கே,இனி aircel செயல்படவே போவதில்லையெனில்,மொபைல் எண்  கட்டாயமாக்கப்பட்ட  சமையல் சிலிண்டர் பதிவு செய்ய,ஆதாரில் திருத்தம் செய்ய போன்ற சேவைகளின் நிலைமை?


என்ன அங்கே எல்லையில் இராணுவ வீரர்களா?
போதும்டா யப்பா 😠
மேலும் வாசிக்க "மணக்கும் டிஜிட்டல் இந்தியா"