Thursday, November 24, 2011

எனக்குள் நான் ! (ஒரு பயங்கர டேட்டா !!! )





வணக்கம் நண்பர்களே!இந்த எனக்குள் நான் நான் கல்லூரியில் படிக்கும் போது வாங்கிய ஆட்டோகிராப் நோட்டில் என்னைப்பற்றி கிறுக்கியது.சில மாற்றங்களுடன் இப்போது .




நான் -                சொன்னா தெரியுற அளவுக்கு பிரபலம் கிடையாது       
தெரிஞ்சவங்களுக்கு கோகுல்    தெரியாதவங்களுக்கும் கோகுல்.
இன்னும் சொல்லனும்னா ,அப்பா அம்மாவுக்கு        மகன்,அக்காக்களுக்கு தம்பி,நட்புகளுக்கு நண்பன்
 பணிபுரியும் நிறுவனத்துக்கு ஊழியன்அதுக்கு மேல
 தெரியல(முடியல).

சந்தோசத்தருணங்கள் – மாலைநேர மழை,மழலைச்சிரிப்பு,பேருந்தில்
  இசைப்பயணம்(இரைச்சலல்ல),பனிக்கால   
  போர்வைத்தூக்கம்.


மறக்க முடியாதது  -   பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள்.

வாழ்க்கை –            என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.

காதல் –                சந்திக்கவும் இல்லை,சிந்திக்கவும் இல்லை.


நட்பு –                 மனம் பார்க்கும் கண்ணாடி.

மரணம் –              வரும்போது வரட்டும்.அது வரை வாழ்க்கையை   
                       அனுபவி.

சோகம் –               கும்பகோண சீரழிவு,சுனாமியின் 
  பேரழிவு,இன்னும்பல

கோபம் –               அது தான் வர மாட்டேங்குது.ரௌத்திரம்
  “பழக”முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்!


நினைப்பது –           முடிந்தவரை முடியாதவர்களுக்கு உதவ

கவர்ந்த வரிகள்-       உலகின் வாயைத்தைப்பது கடினம்!
                        உந்தன் செவிகளை மூடுவது சுலபம்
                        (வைரமுத்துவோடது)


ஓய்வு கிடைத்தால்-     தோன்றுவதை எழுதுவது,பிடிப்பதை(கிடைப்பதை) 
                         படிப்பது,இசை கேட்பது,இணையத்தில் உலவுவது.   

பலம்-                  சொல்லுங்க +பண்ணிக்கறேன்.

பலவீனம்-              சொல்லுங்க – பண்ணிக்கறேன்.


கல்லூரியில் நண்பர்களிடம் பகிர்ந்தது,உங்களிடமும் பகிரனும்னு தோணுச்சு. 
படங்கள் கூகுள் தேடலில்(முதலாவது என்னை நானே எடுத்தது)


நட்புடன்
ம.கோகுல்



42 comments:

test said... Reply to comment

சூப்பர் பாஸ்!

test said... Reply to comment

//காதல் – சந்திக்கவும் இல்லை,சிந்திக்கவும் இல்லை//

இங்க பார்ரா! நான் நம்புறேன் பாஸ்!

//சந்தோசத்தருணங்கள் – மாலைநேர மழை,மழலைச்சிரிப்பு,பேருந்தில்
இசைப்பயணம்(இரைச்சலல்ல),பனிக்கால
போர்வைத்தூக்கம்//
என்னைப் போல ஒருவன்! :-)

Unknown said... Reply to comment

மாப்ள தங்களை பற்றிய விஷயங்கள் அறிந்து கொண்டேன் நன்றி!

சம்பத்குமார் said... Reply to comment

கலக்கல் பயங்கர டேட்டா..

//வாழ்க்கை – என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.

காதல் – சந்திக்கவும் இல்லை,சிந்திக்கவும் இல்லை.//

its short and simple...


நட்புடன்
சம்பத்குமார்

Yoga.S. said... Reply to comment

இருட்டில தான் "போட்டோ"புடிப்பீங்களா?

கோகுல் said... Reply to comment

ஜீ... said...
சூப்பர் பாஸ்!

//காதல் – சந்திக்கவும் இல்லை,சிந்திக்கவும் இல்லை//

இங்க பார்ரா! நான் நம்புறேன் பாஸ்!

//சந்தோசத்தருணங்கள் – மாலைநேர மழை,மழலைச்சிரிப்பு,பேருந்தில்
இசைப்பயணம்(இரைச்சலல்ல),பனிக்கால
போர்வைத்தூக்கம்//
என்னைப் போல ஒருவன்! :-)
//
நம்புங்க பாஸ்!
என்னைப்போலும் ஒருவன் ,நன்றி பாஸ்!

கோகுல் said... Reply to comment

விக்கியுலகம் said...
மாப்ள தங்களை பற்றிய விஷயங்கள் அறிந்து கொண்டேன் நன்றி!
//
நன்றி மாம்ஸ்!

கோகுல் said... Reply to comment

சம்பத் குமார் said...
கலக்கல் பயங்கர டேட்டா..

//வாழ்க்கை – என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.

காதல் – சந்திக்கவும் இல்லை,சிந்திக்கவும் இல்லை.//

its short and simple...


நட்புடன்
சம்பத்குமார்
//

வாங்க நண்பரே நன்றி!

கோகுல் said... Reply to comment

Yoga.S.FR said...
இருட்டில தான் "போட்டோ"புடிப்பீங்களா?
//
இல்லைங்க ஐயா அது ஒரு தடவ பவர் கட் சமயத்துல மெழுகுவர்த்தி வெளிச்சத்துல எடுத்தது.

Unknown said... Reply to comment

இதுல பயங்கரமா இருக்குறது உங்க போட்டோ மட்டும் தான் டேட்டா என்னவோ அவ்வளவு பயங்கரமா இல்லை ஹி ஹி ஹி

மகேந்திரன் said... Reply to comment

தன்னிலை விளக்கம்
அருமையா இருந்துச்சு நண்பரே..

கோகுல் said... Reply to comment

@ஜ.ரா.ரமேஷ் பாபு ஹா ஹா பயந்துட்டின்களா/

கோகுல் said... Reply to comment

@மகேந்திரன்
நன்றி நண்பரே!

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

ஹா ஹா ஹா ஹா பயடேட்டா சூப்பர் அப்பு....!!!

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

>>//காதல் – சந்திக்கவும் இல்லை,சிந்திக்கவும் இல்லை//

enna என்னதான் நாங்க இ வா என்றாலும் இப்படியா பூ சுத்தறது? அவ்வ்வ்வ்

Unknown said... Reply to comment

தங்களைப் பற்றிய சிறு குறிப்பு!
இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாம்
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

சாகம்பரி said... Reply to comment

இரண்டு குற்றங்கள். கடைசியில் தொடர் பதிவிற்கு யாரையும் கூப்பிடவில்லை( நல்லது..). முடக்கி வைக்கும் அளவிற்கு வன்முறை இல்லாத பயோடேட்டாவிற்கு பயங்கரம் சேர்த்தது தவறு.

Yaathoramani.blogspot.com said... Reply to comment

உள்ளது உள்ளபடி குழப்பமில்லாமல்
அனைத்து விஷயங்களில் தெளிவாக இருப்பது
தங்கள் பயோ டேட்டா மூலம் அறிந்து கொள்ள முடிந்தது
வாழ்த்துக்கள் த.ம 4

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

வாழ்க்கை – என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.nice..

சசிகுமார் said... Reply to comment

அப்ப நீ ரொம்ப நல்லவனோ...

K.s.s.Rajh said... Reply to comment

////காதல் – சந்திக்கவும் இல்லை,சிந்திக்கவும் இல்லை.
/////

ஹி.ஹி.ஹி.ஹி........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K.s.s.Rajh said... Reply to comment

தலைப்பை பார்த்திட்டு பீதியா வந்தேன் ஆனா உள்ள அருமையாக சொல்லியிருகீங்க பாஸ்

இதை தொடர் பதிவா எழுதச்சொல்லி யாரையும் கோத்துவிட்டுருக்களாம்....

Anonymous said... Reply to comment

பலம்- சொல்லுங்க +பண்ணிக்கறேன்.
பலவீனம்- சொல்லுங்க – பண்ணிக்கறேன்//

+++++

அருமையா இருந்துச்சு நண்பரே...

ராஜா MVS said... Reply to comment

தங்களின் தொகுப்பு அருமை... நண்பா...

அம்பலத்தார் said... Reply to comment

உங்க மனந்திறந்த எளிமையான பயோ டேட்டாவிற்கு பாராட்டுகள்.

//பலம்-சொல்லுங்க +பண்ணிக்கறேன்.
பலவீனம்-சொல்லுங்க – பண்ணிக்கறேன்.//

கோகுல் உங்க பலம் பலவீனன்க்களை நீங்களாகவே புரிந்துகொண்டு உங்க சுயத்தைத்தொலைக்காத நீங்களாகவே இருப்பதுதான் உங்களுக்கு அழகு.

rajamelaiyur said... Reply to comment

நல்ல data
அன்புடன் :
ராஜா

அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்

காட்டான் said... Reply to comment

இப்ப பயோ டேட்டான்னாவே பயமாய் இருக்கையா..! இது உங்களைப்பற்றி அறிய உதவியது..!!

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

பயங்கர டேட்டாவில் அந்த மொத போட்டோ பயங்கரமா இருக்கு.... ஹி..ஹி... நல்லா இருக்குயா...


நம்ம தளத்தில்:
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0

குறையொன்றுமில்லை. said... Reply to comment

ப்யோ டேட்டா ஓக்கேதான்.
நினைப்பது- முடிந்தவரை முடியாதவர்களுக்கு உதவ. சூப்பர்.

shanmugavel said... Reply to comment

நீங்க அப்பவே இப்படித்தானா? சூப்பர்!

ரைட்டர் நட்சத்திரா said... Reply to comment

simple lines

சென்னை பித்தன் said... Reply to comment

பயோடாட்டா சூப்பர்.

SURYAJEEVA said... Reply to comment

உங்க போட்டோ மட்டும் தாங்க பயங்கரமா இருந்துச்சு டாடா பயமுறுத்தல

Angel said... Reply to comment

பயோ டேட்டா ரொம்ப நல்லா இருக்கு .பலம் ,பலவீனம் +,- .....ரொம்ப பிடிச்சது .

Unknown said... Reply to comment

பயங்கர டேட்டா எப்படியெல்லாம் பாதிச்சிருக்கு...

KANA VARO said... Reply to comment

உங்களை பத்தி புரிஞ்சாச்சு

Rathnavel Natarajan said... Reply to comment

அருமை.
வாழ்த்துகள்.

Anonymous said... Reply to comment

காதல்..அதுல மட்டும் பொய் சொல்லிட்ட தம்பி.

மாய உலகம் said... Reply to comment

கவர்ந்த வரிகள் அருமை நண்பா...

M.R said... Reply to comment

தங்களை பற்றிய தகவல் அறிந்து கொண்டேன் நண்பா ,பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

Anonymous said... Reply to comment

unra thollai thanka mudiyelaiyappa en unkku untha kolai veri ni vendura intha pissaikku untha vilamparam unkku thevai thana !

Anonymous said... Reply to comment

unra thollai thanka mudiyelaiyappa en unkku untha kolai veri ni vendura intha pissaikku untha vilamparam unkku thevai thana !