Friday, November 4, 2011

உழைப்பு!


வயலில்
வியர்வை சிந்தி 
உழைக்கிறார் தந்தை


தந்தையின் கஷ்டத்தை
புரிந்து கொண்ட மகனும்
வியர்வை சிந்தி
கஷ்டப்பட்டான்


திரையரங்க வாசலில்
தனது அபிமானத்துக்கு
பாலாபிசேகம் செய்ய!
டிக்கெட் வாங்க!


24 comments:

ம.தி.சுதா said... Reply to comment

இன்றைய இளைஞன் கதை..

அருமை..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

சம்பத்குமார் said... Reply to comment

நெத்தி அடி..

சூப்பர்

சசிகுமார் said... Reply to comment

சில வரிகளில் இன்றைய இளைஞர்களின் நிலைமை!!

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

இதுவா உழைப்பு?

SURYAJEEVA said... Reply to comment

நச்

Kousalya Raj said... Reply to comment

தேவையின் பொருட்டு உழைப்பு ! அந்த தேவை எதுவென பார்க்கும் போது சோர்ந்து போகுது மனசு !

அருமையான கவிதை !

சக்தி கல்வி மையம் said... Reply to comment

சவுக்கடி..

test said... Reply to comment

VERY NICE BOSS!!

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

பாவம் அந்த ஏழை தந்தை, இவனுக திருந்தமாட்டாணுக பாஸ், சூடுபட்டால்தான் தெரியும் இவங்களுக்கு....

மகேந்திரன் said... Reply to comment

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்....

K.s.s.Rajh said... Reply to comment

சாட்டையடி.......

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

இதுதான் இளைஞர்கள் உலகம்..

எவ்வளவு சொன்னாலும் அவர்களுக்கு உரைக்காது...

arasan said... Reply to comment

அடிச்சி சொன்னாலும் கேக்காத பக்கிக வாழுற ஊருங்க இது .., உங்க பதிவுக்கு வாழ்த்துக்கள்

ராஜா MVS said... Reply to comment

பலர் பணம் கொடுத்து தூண்டுகிறார்கள்...

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

செருப்பால்
அடித்ததுபோல

நறுக்கென்று சொன்னீர்கள் கோகுல்..

அருமை.

இனியாவது சிந்திக்கட்டும்..

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

வைக்கோல் கன்றைக் காட்டி பால் கறப்பது போல...

படத்தைக் காட்டி
பணம் கறக்கிறார்கள் திரைத்துறையினர்.

இவர்களும் இரசிகர்கள் என்றபெயரில்..

விட்டில் பூச்சிகளாய்..

Angel said... Reply to comment

//தனது அபிமானத்துக்கு
பாலாபிசேகம் செய்ய!டிக்கெட் வாங்க!//
உண்மையிலேயே மனம் வருந்தத்தக்க விஷயம் .கவிதை அருமையா இருக்கு கோகுல் .புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி .

Anonymous said... Reply to comment

பிடித்தது...கோகுல்...நல்லா வந்திருக்கு...

சுதா SJ said... Reply to comment

கவிதை நச் பாஸ்..
புகைப்படங்களும் அதன் கவிதைகளிலும்
உங்கள் உழைப்பும் தெரிகிறது பாஸ்.

shanmugavel said... Reply to comment

அசத்தல்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

நச் வரிகள். இளைஞர்கள் திருந்துவார்களா?


நம்ம தளத்தில்:

இந்த அதிசியத்தை நம்ப முடியுதா? படங்கள் பார்க்க...

Yoga.S. said... Reply to comment

அருமை.நச்!இளைஞர்கள் திருந்துவார்களா?

சத்ரியன் said... Reply to comment

ஒரு
இளைஞனின்
உள்ளக்குமுறல்.

பல
பெற்றோர்களின்
நிலையிலிருந்து...!

Unknown said... Reply to comment

சகோ!

சிறுதுளி பெருவெள்ளம் என்பர்!
சிற்றுளி பாறையைப் பிளக்கு என்பர்
ஆம்! தங்கள் கவிதையும்
சமுதாத்திற்கு மிகப் பெரிய நன்மை
தரும் ஐயமில்லை!

புலவர் சா இராமாநுசம்