@பகுத்தறிவு என்பது யாதெனில் பிற சானல்களுக்கு இன்னும் சில தினங்களில் ஆயுதபூஜை எனப்படுவது கலைஞர் டி.விக்கு விடுமுறை தினம் எனப்படுவதே!
@ஜிம்ல போய் பண்றது உடற்பயிற்சின்னா,பீச்லயும்,பார்க்லயும் நடக்கறத நடைப்பயிற்சின்னு சொல்லலாமா?#இப்பதான் நடந்து பழகுறிங்களா?
@ஒரு பெட்ரோல் பங்கில்--இங்கு புகைக்காதிர்கள் உங்கள் உயிரைவிட எங்கள் பெட்ரோல் விலை உயர்ந்தது #மனிதனுக்கு மரியாதை
@பெரும்பாலான சானல்கள் காலை நேரங்களில் லேகியம் விற்பவர்களுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன.வாலிப வயோதிக அன்பர்களே
@மனிதா நீயும் கடவுளாகலாம்! உன் கண்களுக்கு சாகாவரம் அளிப்பதன் மூலம்! #நான் கடவுள்
@எருமை கனவில் துரத்தியதால் சாமிய மனசுலநெனச்சிகிட்டே போய் வா என சொல்லி அனுப்பினாய் அம்மா,நான் உன்னை நினைத்துக்கொண்டே பத்திரமாய் தானே திரும்பினேன்
@ஏம்பா தம்பி..... பக்கத்து நாட்டு பொண்ண, கைய புடிச்சி இழுத்தியா... ஏற்கனவே நமக்கும் அவன்களுக்கும் வாய்கா தகராறு....
@வண்டியை தொடச்சாலோ, ஷூக்கு பாலிஷ் போட்டாலோ எப்படியோ மழைக்கு தெரிஞ்சுடுது!
@அஞ்சலிகள்! என் பாதுகாப்புக்காக நான் அணியும் ஹெல்மேட்டில் அதிகாலை நேரங்களில் பட்டு உயிர் விடும் ப(பூ)ட்சிகளுக்கு
@ஜாக்பாட்டுல காம்பியர் பண்ணனும்னா ஒண்ணு தமிழ கடிச்சு துப்பனும் ரெண்டாவது உங்களுக்கே தெரியும்!(ஹிஹி அதேதான்)
@அதே மாதிரி பாலிருக்கும் பழமிருக்கும் பாட்டும்,நின்னுக்கோரி வர்ணம் பாட்ட கேக்கும்போது கவுண்டமணி செந்திலும்,கறிக்கடை பாயும்,
@கரீக்டா போட்டுருக்காங்க!ஹா ஹா!
@கொஞ்சம் டிவிட்டர்கள் எப்பவாவது பிளாக்குகிறார்கள்! நிறைய பிளாக்கர்கள் அப்பப்போ டிவிட்டுகிறார்கள்!(ட்விட்டுனத நான் இப்ப பிளாக்கிகறேன்)
Tweet | ||||||
33 comments:
@மனிதா நீயும் கடவுளாகலாம்! உன் கண்களுக்கு சாகாவரம் அளிப்பதன் மூலம்! #நான் கடவுள்
nice
உண்மையாகவே அவகள எருமாடுனு சொன்ன ரொம்ப கஷ்டமா இருக்கு நன்றி நண்பரே தொடருங்கள்
நன்றி நண்பரே தொடருங்கள்
எரும மாடு கனவுல வந்தா???"
தூங்கறத்துக்கு முன் கண்ணாடி பார்க்காதீங்க...
கோகுல்,
”பக்கத்து நாட்டு பொண்ணு...” அருமை ராசா.
அனைத்து ட்வீட்டுகளும் அருமை..
எல்லா ட்விட்டும் நல்லா இருக்கு. தொடருங்கள் கோகுல்.
கைய பிடிச்சு இழுத்திருந்தா பரவாயில்ல பிடிச்ச கைய விடவே இல்லையா?
என்னதான் சொல்லுங்க...
ஜாக்பாட் என்றா அது குஷ்பூ தான் :)
நல்ல ட்டுவீட் அருமை அதிலும்..அந்த பெற்றோல் பங் வாசகம் சூப்பர்
பலே ட்விட்ஸ்..அசத்தல்
ஹி ஹி ஹி . . .
ரசித்தேன் . .
என்ன கையை பிடிச்சி இழுத்தியா...???
@அதே மாதிரி பாலிருக்கும் பழமிருக்கும் பாட்டும்,நின்னுக்கோரி வர்ணம் பாட்ட கேக்கும்போது கவுண்டமணி செந்திலும்,கறிக்கடை பாயும்,
// சூப்பர் கடி அந்த பாய் செம கமடி!
எஸ் எம் கிருஷ்ணா, வியட்நாமில போயும் கையை பிடிச்சி இழுத்தாராம் - வியட்னாம் ரிப்போர்ட்..
டிவிட்ஸ்க்களாகவே போட்டு அசத்திட்டிங்க
கண்தான டிவிட் super
@பெரும்பாலான சானல்கள் காலை நேரங்களில் லேகியம் விற்பவர்களுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன.வாலிப வயோதிக அன்பர்களே/// ஹஹஹா சேம் பீலிங் பாஸ் ))
அனைத்து டுவிட்டுகளும் அருமை
நானும் பழகணும்
தொடர்ந்து எழுதுங்கள்
நானும் பழகிக்கொள்கிறேன்
த.ம 9
நல்ல கலெக்சன் கோகுல்
வாழ்த்துக்கள்
என்ன வாய்கால் தகராறு...??
கலக்கு மச்சி...
superb and nice
அடேடே குஷ்பக்கா... ரொம்ப நாள் கழிச்சு நீங்களாவது கண்ணுல காட்டுனீங்க...
நின்னுக்கோரி.... வர்ணம்.... எங்க பாடுங்க.....
அனைத்தும் அருமை நண்பா
//எருமை கனவில் துரத்தியதால் சாமிய மனசுலநெனச்சிகிட்டே போய் வா என சொல்லி அனுப்பினாய் அம்மா,நான் உன்னை நினைத்துக்கொண்டே பத்திரமாய் தானே திரும்பினேன்///
அசத்தல் வரிகள்
சிரித்தேன்
இரசித்தேன்
அருமையான தொகுப்பு நண்பா..
எல்லாமே நல்லா இருக்கு.
@வண்டியை தொடச்சாலோ, ஷூக்கு பாலிஷ் போட்டாலோ எப்படியோ மழைக்கு தெரிஞ்சுடுது!//
அதுதான் ரெண்டுமே பண்ணறதில்ல..
நல்லாயிருக்குங்க..
ரசித்து ரசித்து வாசித்தேன்...
எருமைமாடு ரொம்ப கலக்கல்..
பாராட்டுக்கள்..
எனது பக்கம்..
இறக்கவைத்து, இறந்துபோன நம்பிக்கை...
ருவிட்ஸ் அத்தனையும் கலக்கல் நண்பா.
அதிலும், கடைசியா ப்ளாக்கர்கள், டுவிட்டர்கள் பற்றிச் சொல்லிய டுவிட்ஸ் இன்னும் அசத்தல்.
கலக்கல் நண்பா....
Post a Comment