Showing posts with label கால்நடை மருத்துவமனை. Show all posts
Showing posts with label கால்நடை மருத்துவமனை. Show all posts

Monday, December 5, 2011

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி...



என் பக்கத்து வீட்டு நண்பர் அவரது செல்லப்பிராணி(நாய்)க்கு ஏதோ தடுப்பூசி போட கால்நடை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகணும் வா அப்படின்னு கூப்பிட்டாரு.சரி நாமளும் வெட்டியா தான இருக்கம்னு போனேன்.போனேனா?அங்கே என்ன நடந்துச்சுன்னா...?
ஓவர் டூ ஹாஸ்பிடல்.

                                              [ நாய் எங்க இருக்கு கண்டுபிடிங்க]

டாக்டர் நாயை செக் பண்ணிட்டு,உதவியாளரை கூப்பிட்டு ஊசி போட்டு விட சொன்னார்.அவரும் ஊசி போட்டு விட்டார்.அப்புறம் தான் அந்த சம்பவம் நடந்தது.உதவியாளர் நண்பரிடம் பேர் என்ன?அப்படின்னு கேட்டார்.அவரு ராமு அப்படின்னார்.சரி அப்பா பேர் என்ன அப்படின்னார்.



நண்பர் Mr,Mr னு அதாங்க திரு திரு ன்னு முழிக்க ஆரம்பிச்சுட்டார்.நானும் தான்.ரெண்டு பெரும் குறு குறுன்னு அவரைப்பாக்க ,அப்பறம்தான் தெரிஞ்சுது அவர் கேட்டது நண்பரோட பெயரை ,நண்பர் சொன்னது நாயோட பெயரை.ஐயோ செம சிரிப்பு இப்ப நினைச்சாலும் சிரிப்பா வருது.






எனக்கு என்ன உண்மை தெரிஞ்சாகனும் சாமி.அது என்னன்னா நாய்க்கு ஊசி 


போட எதுக்கு அதோட


ஓனரோட அப்பா பேரு?உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. 



[ தோகை விரிச்சு ஆடப்போறேன்]                                           [மேட்சிங் எப்பூடி?]





மேலும் வாசிக்க "எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி..."