காதலி-டியர்!எங்கே என் பிறந்த நாள் பரிசு?
காதலன்-அவசரப்படாதே டியர்!அங்கே பார்,ஒரு பி.எம்.டபுள்யூகார் நிக்குதே?
காதலி-வாவ்! அந்த பி.எம்.டபுள்யூகாரா?
காதலன்-ஆமா!அதே கலர்ல நைல் பாலிஷ்!இந்தா!!!!
காதலி-போடாங்!!!!!!!!!!!
ஒரு மென்டலை எப்படி கன்பியுஸ் பண்றது?
பதில்-ஒரு பலாப்பழத்த வைச்சு தான்!
என்ன கன்பியுஸ் ஆகிட்டிங்களா?ஐடியா!வொர்க் ஆகுது!
பாட்டுஎழுதுறவர் பாடலாசிரியர் ஆகலாம்.
கதை எழுதுறவர் கதாசிரியர் ஆகலாம்
ஆனா பேர் எழுதுறவர் பேராசியர் ஆகா முடியுமா?(கோகுல்,கோகுல்,கோகுல் நானும் இனி பேராசிரியர் அப்பறமென்ன?நீங்களும் ஆக வேண்டியதுதானே?)
__________________________________________________________________________________
நியூட்டனின் ஐந்தாம் விதி-ஒரு பரிட்சை ஹாலில் உள்ள மாணவர்களின் எழுதும் திறன் அந்த ஹாலில் உள்ள அழகிய மாணவிகளின் எண்ணிக்கைக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்!(நல்ல
வேள நியூட்டன் இப்ப இல்ல)
அவன்-உங்க கார் எப்டி ஆக்ஸிடெண்ட் ஆச்சு?
இவன்-அதோ!அங்கே ஒரு மரம தெரியுதா?
அவன்-ஆமா!தெரியுது!
இவன்-நேத்து அது எனக்கு தெரியல!(தேங்க்ஸ் டூ வாசன் ஐ கேர்!)
--------------------------------------------------------------------------------------------------------------------------------
சார் !எதுக்கு சார் படிக்கற பையன போட்டு இந்த அடி அடிக்குறிங்க!
அடப்போங்க சார்!பரிட்சைக்கு கூட போகாம உக்காந்து படிச்சுட்டு இருக்கான்!(இந்த ஐடியா நான் படிக்கும் போது தோணாம போய்டுச்சே!)
__________________________________________________________________________________
இப்படி ஒரு லீவ் லட்டர் பாத்து இருக்கிங்களா?
அனுப்புதல்
நான்தான்,
உங்க கிளாஸ் தான்,
உங்க ஸ்கூல் தான்,
இதே ஊர்தான்.
பெறுதல்
உங்களுக்கு தான்,
இதே கிளாஸ் தான்,
இதே ஸ்கூல் தான்,
இதே ஊர்தான்.
பொருள்: லீவ் வேணும்.
சார்,
எனக்கு நாளைக்கு எனக்கு ஸ்கூல் வர பிடிக்கல. உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கங்க,நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வரமாட்டேன்!
தேதி;இன்னைக்கு தான். தங்கள் கீழ்படிந்த,
இடம்:எங்க வீடு தான். உண்மையான,
இன்னும் பல ந்த,பல ஆன
மறுபடியும் நான்தான்!
________________________________________________________________________________
அப்பறம் சில பல கல்யாணங்கள் இருப்பதாலும்(எனக்கு இல்லைங்க-நண்பர்களுக்கு) அப்படியே ஒரு டூர் அடிக்கப்போவதாலும்
நானும் ஒரு நாலைஞ்சு நாளைக்கு ப்ளாக் ஸ்கூலுக்கு லீவு.அது வரைக்கும் மேல இருக்கறத படிச்சு சிரிச்சிட்டு இருங்க!தனியா சிரிச்சு வீட்ல, ஆபீஸ்ல யாராவது தப்பா நினைச்சா நான் பொறுப்பல்ல!வரட்டுமா!!சந்திப்போம்!!__________________________________________________________________________________
எஸ்.எம்.எஸ்அனுப்பியவர்களுக்கு நன்றி!
Tweet | ||||||
33 comments:
யப்பா .....
முடியல.......
சிரிச்சிதான்....
பேரெதுரவரெல்லாம் பேராசிரியரா??/
ஏன் இப்படி...
ஆனா உங்க புண்ணியத்துல
நாங்களும் பேராசிரியர்.
இது நல்லா இருக்கு.
தமிழ்மணம் 2
பள்ளிக்கூடப்பக்கமே ஒதுங்காத என்னையும் பேராசிரியர் ஆக்கிய பேராசிரியர் கோகில் வாழ்க வாழ்க...
நானும் எழுதிப்பாத்திட்டன்.. காட்டான் காட்டான்னு..ஹி ஹி ஹி
காட்டான் குழ போட்டான்...
ஹஹஹா எப்பிடி பாஸ் ....அனைத்தும் அசத்தல் .
காதலி-டியர்!எங்கே என் பிறந்த நாள் பரிசு?
காதலன்-அவசரப்படாதே டியர்!அங்கே பார்,ஒரு பி.எம்.டபுள்யூகார் நிக்குதே?
காதலி-வாவ்! அந்த பி.எம்.டபுள்யூகாரா?
காதலன்-ஆமா!அதே கலர்ல நைல் பாலிஷ்!இந்தா!!!!
காதலி-போடாங்!!!!!!!!!!!//
ஹா...ஹா....அவ்...........
ஒரு மென்டலை எப்படி கன்பியுஸ் பண்றது?
பதில்-ஒரு பலாப்பழத்த வைச்சு தான்!
என்ன கன்பியுஸ் ஆகிட்டிங்களா?ஐடியா!வொர்க் ஆகுது!//
அடப் பாவி....நீங்க மட்டும் நம்ம கையில கிடைச்சீங்க....அவ்....
பாட்டுஎழுதுறவர் பாடலாசிரியர் ஆகலாம்.
கதை எழுதுறவர் கதாசிரியர் ஆகலாம்
ஆனா பேர் எழுதுறவர் பேராசியர் ஆகா முடியுமா?(கோகுல்,கோகுல்,கோகுல் நானும் இனி பேராசிரியர் அப்பறமென்ன?நீங்களும் ஆக வேண்டியதுதானே?)//
ஆமா உட்கார்ந்து யோசிப்பீங்களோ...
நகைச்சுவைகளை அசத்தலாகத் தொகுத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.
ஹா...ஹா...
நல்லாத்தான் இருக்கு நகைச்சுவை அதுவும் காதலி போடாங்!! செம நக்கல்!
SMS தூள...
ஒரு வாரத்துக்கு தேவையான ஒட்டு மொத்த காமெடியும் ஒன்னா போட்டுட்டு போயிட்டீங்களே கோகுல்.... நீங்க வர வரைக்கும் சிரிச்சுக்கிட்டே இருப்போம்..வாழ்த்துக்கள்...
நல்ல ஜோக்ஸ்...ஹேப்பி ஜர்னி!
மச்சி செம கலக்கல்.
ஒரு பதிவுலகில் ஒரு ரஹீம் கஸாலி தான் இருக்க முடியும்... புரிஞ்சிக்கோங்க...
ஹ ஹ ஹாஆ நான் படிக்கிற காலத்தில எனக்கு தோணாம போச்சே
அனைத்தும் அருமை, குறிப்பாக பரிட்சை ஜோக். வாழ்த்துக்கள் நண்பரே
நல்லா இருக்கு மாப்ள!
நியூட்டனின் ஐந்தாம் விதி-ஒரு பரிட்சை ஹாலில் உள்ள மாணவர்களின் எழுதும் திறன் அந்த ஹாலில் உள்ள அழகிய மாணவிகளின் எண்ணிக்கைக்கு எதிர் விகிதத்தில் இருக்கும்!(நல்ல
வேள நியூட்டன் இப்ப இல்ல)///
இதை நியூட்டன் விதிக்கு ஆப்போசிட்டா கோகுல் விதி என்றோ இல்லை இந்த நல்ல விதியை கண்டு புடிச்ச ஆராச்சியாளரின் விதி என்றோ சொல்லி இருக்கலாம்.ஹி.ஹி.ஹி.ஹி.
என்ன ஒரு உண்மைத்தத்துவம் பாஸ்
அசத்தல் .
ஒரு காலத்தில பள்ளி கூடத்தில இப்படி ஒரு லீவ் லெட்டெர யாரோ குடுத்தாங்களாம், இன்னிக்கு அந்த வாத்தியார் அத பாத்துட்டு கோகுல் என்று நர நர என்று பல்லை கடிப்பது தமிழகம் முழுவதும் இடி ஓசையுடன் கேட்கும் என்று வானிலை அறிக்கை போல் தெரிவித்துக் கொள்கிறேன்..
//
காதலி-டியர்!எங்கே என் பிறந்த நாள் பரிசு?
காதலன்-அவசரப்படாதே டியர்!அங்கே பார்,ஒரு பி.எம்.டபுள்யூகார் நிக்குதே?
காதலி-வாவ்! அந்த பி.எம்.டபுள்யூகாரா?
காதலன்-ஆமா!அதே கலர்ல நைல் பாலிஷ்!இந்தா!!!!
காதலி-போடாங்!!!!!!!!!!!
//
நல்ல ஜோக்
அருமையான ஜோக்ஸ்
கலக்கல் கோகுல்..
இங்க வந்து பின்னூட்டம் போடுவதும் நான் தான் நாந்தான்
அனைத்தும் அசத்தல் .
நியுட்டன் விதியும், விடுமுறை விண்ணப்பமும் அருமை. . .ரசித்தேன். . .
முடியலடா சாமி ...
ஹி....ஹி ...ஹி ....சிரிப்பு சரிப்பா வருது சகோ .அது எப்புடி பேர் எழுதுறவங்க பேராசிரியர்
ஆயிடலாமாவா?......அருமையான நகைச்சுவை .வாழ்த்துக்கள் சகோ ......
லீவ் லெட்டர் அருமை.
கலக்கல்!
மரம் தெரியுது. மரம் தெரியுது. மரம் தெரியுது.
அந்த லீவ் லெட்டர் சூப்பர் கோகுல்.
சிரித்தேன்...
சிரித்தேன்....
Post a Comment