Sunday, September 18, 2011

தனிமை கிடைச்சா நீங்க என்ன பண்ணுவீங்க???


நிருபர்-சார்!இப்பல்லாம் கொலை,கொள்ளை அதிமாகிட்டுவருதே இதுக்கு நீங்க என்ன்சொல்ல்றீங்க?
டி.ஐ.ஜி-ப்ளீஸ்!அரசியல் சம்பத்தப்பட்ட கேள்வி எல்லாம் கேக்காதிங்க!!!(நோ கமெண்ட்ஸ்!)


அரசியல்வாதி-என்ன துணிச்சல் இருந்தால் என்னிடம் கணக்கு கேட்பார்கள்?நான்திருப்பி அவர்களிடம் ENGLISH,PHISICS,CHEMISTRY கேட்டால் உங்களால் தாங்க முடியாது என எச்சரிக்கிறேன்!!(யார்கிட்ட)


நாந்தாங்க பணம் சம்பாதிக்க ஆயிரம் வழின்னு புத்தகம் எழுதிவவன்,
அப்பறம் ஏங்க பிச்சை எடுக்குறிங்க?
அதுல மொத வழி இதுதான்!!!(இதுக்கு பேர்தான் தனி வழியா?)


எப்பவாவது தனிமை கிடைச்சா நான் பாட ஆரம்பிச்சுடுவேன்!
அடப்போங்க!நீங்க பாட ஆரம்பிச்சாலே ஆட்டோமேடிக்கா தனிமை கிடைச்சுடுமே???(பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா)


நம்மாளு-ஏங்க!எனக்கு ஏதாவது தபால் வந்திருக்கா?
தபால்காரர்-உன் பேர் என்னை?
நம்மாளு-அதான் தபால்லையே போட்டுருக்குமே!(படித்தவுடன் கிழித்து விடவும்)


என் ஜாதகப்படி எனக்கு அறிவு ஜாஸ்தியாம்!
இப்ப தெரியுதா?நான் ஏன் ஜோசியத்த நம்பறதில்லன்னு?


அவன்-என் பொண்டாட்டி கார் ட்ரைவரோட ஓடிப்போயிட்டா!
இவன்-அட விடுடா!வேற கார் கார் டிரைவர் கிடைக்காமலா போய்டுவான்!!!(மனைவிக்கு மரியாதை)
__________________________________________________________________________________அவன்-நான் ஒரு நாளைக்கு ஒரு பொய்தான் சொல்வேன்.
இவன்-அப்ப இன்னைய கோட்டா முடிஞ்சது போல!!பிச்சைக்காரன்-அய்யா! சாப்ட்டு ஒரு வாரம் ஆச்சுயா நம்மாளு-ஏன்பா ஒரு வாரமா பசிக்கலையா? பிச்சை-!!!!!!!!!!!!!!(அட பிச்சைக்கு பொறந்த பிச்சை)
_________________________________________________________________________


ஒரு ஸ்கூல் பையன் கடையில்-டே!அந்த சாக்லேட் வாங்காத,சாப்டா தல வெடிச்சுடும்.டி.வி.ல பாத்தேன்#சொந்த செலவில் சூன்யம்
_________________________________________________________________________

 படித்ததில் கேட்டதில் ரசித்தவை 


35 comments:

Mohamed Faaique said... Reply to comment

சாக்லட் விள்மபரம் யதார்த்தம்..

கார் ட்ரைவர், ஒரு வாரமா சாப்பிடாத பிச்சைக்காரர், புத்தகம் எழுதியவர்`னு எல்லாமே சூப்பர்...

கவி அழகன் said... Reply to comment

கலக்கல் காமடி
வாழ்த்துக்கள் நண்பா

தொடர்ந்து உங்கள் வலைக்கு வர முடியாட்டிலும் நேரம்கிடைக்கும் போது வருவேன்

suryajeeva said... Reply to comment

super

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

கலக்கல் .

stalin said... Reply to comment

நகைச்சுவை சூப்பர் .......


நன்றி ........

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

கலக்கல் காமடி
வாழ்த்துக்கள்

kobiraj said... Reply to comment

சூப்பர் காமெடி .மனைவிக்கு மரியாதை ரொம்ப பிடித்து இருக்கு .ஓட்டு போடாச்சு

Yoga.s.FR said... Reply to comment

கலக்கல் நகைச்சுவை.

வைரை சதிஷ் said... Reply to comment

அசத்தலான காமெடிகள்

வைரை சதிஷ் said... Reply to comment

அசத்தலான காமெடிகள்

வைரை சதிஷ் said... Reply to comment

சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க

ராஜா MVS said... Reply to comment

நகைச்சுவை எல்லாம் அருமை.. அதிலும் அரசியல்வாதி கணக்கு Top.. நண்பா...

மகேந்திரன் said... Reply to comment

கிளப்பல் காமெடி
சிரித்தேன் இன்னும்
வாய் மூடவில்லை......

காட்டான் said... Reply to comment

சண்டேன்னா எல்லாரும் ஒரு மார்கமாதான்யா இருக்கிறீங்க.. 

ரசித்தேன்,சிரித்தேன்...

K.s.s.Rajh said... Reply to comment

சூப்பர் மச்சி

கார்த்தி கேயனி said... Reply to comment

குட் காமெடி

# கவிதை வீதி # சௌந்தர் said... Reply to comment

உண்மையில் அனைத்து குபீர் சிரிப்பை வரவைக்ககூடிய நகைச்சுவைகள்..

வாழ்த்துக்கள்...

உங்கள் நண்பன் said... Reply to comment

ஹி ... ஹி ... ஐயோ .... அடக்க முடியலே ... சிரிப்பை தாங்க ... நன்றி நண்பரே

சசிகுமார் said... Reply to comment

தமிழ்மணம் - 7

தமிழ்வாசி - Prakash said... Reply to comment

ஹா..ஹா...

முனைவர்.இரா.குணசீலன் said... Reply to comment

:))


நகைத்தேன்...

shanmugavel said... Reply to comment

haa haa haa thanks

மாய உலகம் said... Reply to comment

ஹா ஹா சூப்பர் ஜோக்ஸ் நண்பா

MANASAALI said... Reply to comment

நீ தான் "பணம் சம்பாதிக்க நூறு வழிகள்" புத்தகம் எழுதினவன?

ஆமா அதுக்கு இன்னா இப்போ ?

கத்தியை காட்டி "இது நூத்தி ஒன்னாவது வழி எட்றா பணத்த"

MANASAALI said... Reply to comment

எப்பவாவது தனிமை கிடைச்சா நான் பாட ஆரம்பிச்சுடுவேன்!
அடப்போங்க!நீங்க பாட ஆரம்பிச்சாலே ஆட்டோமேடிக்கா தனிமை கிடைச்சுடுமே???(பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா)

SUPER

செங்கோவி said... Reply to comment

மனம் விட்டுச் சிரிக்க வைக்கும் நல்ல ஜோக்ஸ்..

நிரூபன் said... Reply to comment

வணக்கம் நண்பா,

வீக்கெண்ட் ரிலாக்ஸ் எடுத்திட்டேன்,

சண்டேக்கேத்த செம காமெடிகள் நண்பா..
படங்களோடு சேர்த்து ரசிக்கும் வகையில் பகிர்ந்திருக்கிறீங்க.

ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் said... Reply to comment

நானேல்லாம்...தனிமை கெடைச்சா..குவாட்டர் அடிச்சிட்டு..குப்புற படுதுடுவன்....


இன்று பதிவர்கள் பலருக்கு பயனுள்ள மேட்டர் ஒன்று நம்ம பதிவுல சொல்லீருக்கேன்..அவைவரும்..வருக..அதரவை.தருக..

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

ஹி ஹி பப்ளிக் பப்ளிக்

R.Elan. said... Reply to comment

நல்லா சிரிக்க வச்சது எல்லா ஜோக்ஸ்சும்,நன்றி.

Thanimaram said... Reply to comment

சிந்திக்கவைக்கும் சிரிப்பு வெடி வாழ்த்துக்கள்!

பிரணவன் said... Reply to comment

அரசியல் comedy super. . .நல்ல jokes. . . .

தங்கம்பழனி said... Reply to comment

ஒவ்வொன்னும் சிரிக்க வச்சது.. ! வாழ்த்துக்கள் கோகுல்!

அம்பாளடியாள் said... Reply to comment

நகைச்சுவை அருமை வாழ்த்துக்கள் சகோ ......
எல்லா ஓட்டும் போட்டாச்சு .....

சீனுவாசன்.கு said... Reply to comment

ஒவ்வொரு நகைச்சுவையும் சுவை தேன்!நன்றாக சுவைத்தேன்!நன்றி!!