Monday, September 26, 2011

பிறந்தநாள் பரிசாகவா?




முன்குறிப்பு- முழுசா படிக்காம போய்டாதிங்க!

ரொம்பநாளாய் உன்னை கேட்கிறேன்
நீயும் இப்போது அப்போது என
நீக்கு போக்கு சொல்லி
மறுத்து வருகிறாய்!

ஒரு நாள் முடியுமா முடியாதா என
அதட்டிக்கேட்டபோது
அலட்டிக்கொள்ளாமல் சொன்னாய்
முடியாதென்று!

நான் முடங்கிப்போய்
முனகிக்கேட்டதால்
முடிவைச்சொன்னாய்
பிறந்த நாளன்று பரிசாகத் தருவேனென்று!

ஏனென்று
ஏக்கத்துடன் கேட்டதற்கு
பிறந்தநாளன்று கொடுப்பதுதான்
இந்த பரிசுக்கு மதிப்பும் சிறப்பும் என சொன்னாய்!

எதிர்பார்த்துக்காத்திருந்தேன்
பிறந்தநாள் தேதியை
தேதியும் வந்தது
உனை நெருங்கிக்கேட்டேன்

இன்றுதான் என் பிறந்தநாள்
இப்போதாவது தருவாயா?என்று
கையைக்காட்டு என்றாய்
நான் மறுத்து
உதட்டைக்காட்டினேன்!

உதட்டைதவிர்த்து
முகம் முழுக்க
!
   !
   !
   !
   !
   !
கேக்கைப்பூசி
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எனக்கூறி இதுக்குப்போய்
இப்படி அவசரப்பட்டாயே! என
கடிந்து கொண்டாய்!

____________________________________________________________________________________________________________
என் பிறந்தநாளை முன்னிட்டு எனது கற்பனைக்குதிரை கட்டுக்கடங்காமல் ஓடியதால் வந்த விளைவு.திட்டாதிங்க!வாழ்த்திக்கொண்டிருப்பவர்களுக்கும்,வாழ்த்தப்போகும் அன்பர்களுக்கும் நன்றி!
_____________________________________________________________________________________________________________



46 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said... Reply to comment

அடேடே.... கையக்கொடுங்க...... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கோகுல் said... Reply to comment

@பன்னிக்குட்டி ராம்சாமி
வாழ்த்துக்கு நன்றி!

கோகுல் said... Reply to comment

ஆஹா!என்னே ஒற்றுமை இப்பத்தான் தமிழ்மணத்துல இணைசேன் அதுக்குள்ளே காணோம்!இன்ட்லிவந்து கூட்டிட்டு போயடுசோ!அட தமிழ் 10 ஐயும காணோம்.ம் ஏதாவது நடந்தால் சரி!
ஸ்வீட் எடு கொண்டாடு!

மகேந்திரன் said... Reply to comment

நீங்கள் இவ்வுலகில் உதித்த நாளுக்காய்
இம்மண்ணில் பாதம் பதித்த நாளுக்காய்
மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
தமிழ்மணம் திடீர் திடீர் னு போய்டுது நண்பரே
இன்ட்லி கு என்ன ஆச்சுன்னு தெரியல....

செங்கோவி said... Reply to comment

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கோகுல்.

கந்தசாமி. said... Reply to comment

ஹிஹி எதிர்பார்ப்போடு வாசிச்ச்சவர்களை ஏமாத்திப்புட்டிங்களே ))

angelin said... Reply to comment

Happy Birthday Gokul

ரெவெரி said... Reply to comment

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோகுல்...16 right...?

vidivelli said... Reply to comment

சகோதரனே..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
எந்நாளும் நலமுடன்
நீடூழி வாழ்ந்திட(பொல்லூன்றும்
மட்டுமில்லை)
புலர்ந்திருக்கும் இப்புதிய அகவையில்
வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன்..

தனிமரம் said... Reply to comment

ஆவலுடன் வாசிக்க வந்தால் இப்படி பம்ம வைச்சிட்டீங்க அண்ணாச்சி!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Philosophy Prabhakaran said... Reply to comment

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே...

Dr. Butti Paul said... Reply to comment

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... முகத்துல கேக் பூசி வாழ்த்துச்சொல்ல நீங்க என்ன குழந்தையா சார்?

மாய உலகம் said... Reply to comment

நண்பரே பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே... பல்லாண்டு வாழியவே

Powder Star - Dr. ஐடியாமணி said... Reply to comment

இனிய பிறந்தந்நாள் வாழ்த்துக்கள் நண்பா!

cheena (சீனா) said... Reply to comment

அன்பின் சௌந்தர் - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - இன்று போல் என்றும் வாழ்க ! ந்ட்புடன் சீனா

சத்ரியன் said... Reply to comment

வாழ்த்துக்கள் கோகுல்.

இன்று போல் என்றும் முகத்தில் ”கேக்” (மட்டும்)பூசி பிறந்த நாள் கொண்டாட நண்பனின் ஆசிகள்.

K.s.s.Rajh said... Reply to comment

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே...

கவிதையும் சூப்பர்..நான் எதோ லவ் மேட்டர் என்று நினைத்தேன் கடைசியில் கேக் மேட்டர்தானா ஆனால் இதில் எதோ உள் அர்த்தம் இருக்கு..ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said... Reply to comment

பாஸ் தமிழ்10 ல ஓட்டு போட போகும் போது இணைக்கவில்லை இணைக்கச்சொன்னது..இணைத்துவிட்டேன் ஓட்டும் போட்டாச்சு..

விக்கியுலகம் said... Reply to comment

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் TM 7!

kobiraj said... Reply to comment

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சம்பத்குமார் said... Reply to comment

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே..

இன்று போல் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்றேன்

நட்புடன்
சம்பத்குமார்

M.R said... Reply to comment

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சேலம் தேவா said... Reply to comment

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...!! :)

suryajeeva said... Reply to comment

ஜமாயுங்க

# கவிதை வீதி # சௌந்தர் said... Reply to comment

சூப்பர்...

வாழ்த்துக்கள் கோகுல்...

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

பர்த்டே பார்ட்டி?

சென்னை பித்தன் said... Reply to comment

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.கேக் சாப்பிட்டாச்சா?!

"என் ராஜபாட்டை"- ராஜா said... Reply to comment

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

"என் ராஜபாட்டை"- ராஜா said... Reply to comment

இன்று என் வலையில்

காடுவெட்டி குருவை கோணி பையுடன் அனுப்பினாரா ராமதாஸ்?

"என் ராஜபாட்டை"- ராஜா said... Reply to comment

happy birthday to uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

ராஜா MVS said... Reply to comment

பிறந்த நாள் வாழ்த்துகள்...நண்பா...

! சிவகுமார் ! said... Reply to comment

'புதுவை கைக்குழந்தை' எங்கள் தம்பி கோகுலுக்கு ஹாப்பி பர்த்டே!! சென்னைக்கு ஸ்வீட் பார்சலுடன் கிளம்பி வரவும்.

அம்பலத்தார் said... Reply to comment

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.... உடல் உள ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

காந்தி பனங்கூர் said... Reply to comment

அன்பு நண்பர் கோகுலுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Lakshmi said... Reply to comment

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் கோகுல்.

தமிழ்வாசி - Prakash said... Reply to comment

கோகுல் facebookஇல் வாழ்த்து சொல்லனும்னு நெனசுட்டே இருந்தேன். மறந்துட்டேன்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா

நிரூபன் said... Reply to comment

வணக்கம் நண்பா,

நலமா?

உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்க்ள் உரித்தாகட்டும்.

நிரூபன் said... Reply to comment

பிறந்த நாள் கவிதையினை...சஸ்பென்ஸ் வைத்து எழுதியிருக்கிறீங்க.
ரசித்தேன்.

மங்காத்தாடா said... Reply to comment

அனானி தொல்ல மறுபடியும் ஆரம்பிசுடுச்சு டோய்

http://spoofking.blogspot.com

ரேவா said... Reply to comment

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே..

வைரை சதிஷ் said... Reply to comment

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோகுல்

கோகுல் said... Reply to comment

மகேந்திரன் said...
நீங்கள் இவ்வுலகில் உதித்த நாளுக்காய்
இம்மண்ணில் பாதம் பதித்த நாளுக்காய்
மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
தமிழ்மணம் திடீர் திடீர் னு போய்டுது நண்பரே
இன்ட்லி கு என்ன ஆச்சுன்னு தெரியல....
//

செங்கோவி said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கோகுல்.
//

கந்தசாமி. said...
ஹிஹி எதிர்பார்ப்போடு வாசிச்ச்சவர்களை ஏமாத்திப்புட்டிங்களே ))

///
angelin said...
Happy Birthday Gokul
//

ரெவெரி said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோகுல்...16 right...?
///

vidivelli said...
சகோதரனே..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
எந்நாளும் நலமுடன்
நீடூழி வாழ்ந்திட(பொல்லூன்றும்
மட்டுமில்லை)
புலர்ந்திருக்கும் இப்புதிய அகவையில்
வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன்..
//

தனிமரம் said...
ஆவலுடன் வாசிக்க வந்தால் இப்படி பம்ம வைச்சிட்டீங்க அண்ணாச்சி!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
//

வருகை தந்து வாழ்த்தியய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

கோகுல் said... Reply to comment

Philosophy Prabhakaran said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே...//

என்ன அண்ணே'வா போட்டோ பாத்திங்கல்ல நான்குட்டித்தம்பிதான்!//
//
Dr. Butti Paul said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... முகத்துல கேக் பூசி வாழ்த்துச்சொல்ல நீங்க என்ன குழந்தையா சார்?

//
அந்த கொலந்தையே நான்தான் சார//

Powder Star - Dr. ஐடியாமணி said...
இனிய பிறந்தந்நாள் வாழ்த்துக்கள் நண்பா!

//


cheena (சீனா) said...
அன்பின் சௌந்தர் - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - இன்று போல் என்றும் வாழ்க ! ந்ட்புடன் சீனா

//


சத்ரியன் said...
வாழ்த்துக்கள் கோகுல்.

இன்று போல் என்றும் முகத்தில் ”கேக்” (மட்டும்)பூசி பிறந்த நாள் கொண்டாட நண்பனின் ஆசிகள்.

//


K.s.s.Rajh said...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே...

கவிதையும் சூப்பர்..நான் எதோ லவ் மேட்டர் என்று நினைத்தேன் கடைசியில் கேக் மேட்டர்தானா ஆனால் இதில் எதோ உள் அர்த்தம் இருக்கு..ஹி.ஹி.ஹி.ஹி

//


K.s.s.Rajh said...
பாஸ் தமிழ்10 ல ஓட்டு போட போகும் போது இணைக்கவில்லை இணைக்கச்சொன்னது..இணைத்துவிட்டேன் ஓட்டும் போட்டாச்சு..

//


விக்கியுலகம் said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் TM 7!

//


kobiraj said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

//


சம்பத்குமார் said...
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே..

இன்று போல் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்றேன்

நட்புடன்
சம்பத்குமார்

//


M.R said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

//


சேலம் தேவா said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...!! :)
//


suryajeeva said...
ஜமாயுங்க

//


# கவிதை வீதி # சௌந்தர் said...
சூப்பர்...

வாழ்த்துக்கள் கோகுல்...

//
பதிவுக்கு வாக்களித்து,எனக்கு வாழ்த்தளித்த அனைவருக்கும் நன்றி!

கோகுல் said... Reply to comment

// சி.பி.செந்தில்குமார் said...
பர்த்டே பார்ட்டி?//

// ! சிவகுமார் ! said...
'புதுவை கைக்குழந்தை' எங்கள் தம்பி கோகுலுக்கு ஹாப்பி பர்த்டே!! சென்னைக்கு ஸ்வீட் பார்சலுடன் கிளம்பி வரவும்.//

பாண்டிச்சேரி வாங்க பட்டய கிளப்பிடுவோம்!

கோகுல் said... Reply to comment

சென்னை பித்தன் said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.கேக் சாப்பிட்டாச்சா?!

//

"என் ராஜபாட்டை"- ராஜா said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்//
//
ராஜா MVS said...
பிறந்த நாள் வாழ்த்துகள்...நண்பா...
//

அம்பலத்தார் said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.... உடல் உள ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

//

காந்தி பனங்கூர் said...
அன்பு நண்பர் கோகுலுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

//

Lakshmi said...
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் கோகுல்.

//

தமிழ்வாசி - Prakash said...
கோகுல் facebookஇல் வாழ்த்து சொல்லனும்னு நெனசுட்டே இருந்தேன். மறந்துட்டேன்... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா

//
நிரூபன் said...
வணக்கம் நண்பா,

நலமா?

உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்க்ள் உரித்தாகட்டும்.


நிரூபன் said...
பிறந்த நாள் கவிதையினை...சஸ்பென்ஸ் வைத்து எழுதியிருக்கிறீங்க.
ரசித்தேன்.


//


ரேவா said...
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே..

//


வைரை சதிஷ் said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோகுல்

//
வந்திருந்து வாக்களித்து வாழ்த்தும் அளித்த அணைத்து அன்பு நண்பர்களுக்கும் நன்றிகள் பல!

நட்புடன்
ம.கோகுல்

நாய்க்குட்டி மனசு said... Reply to comment

இந்த பல்புக்கு பெயர் என்னங்கோ ?
Happy Birthday