ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்(உங்க புள்ள சந்தேகப்ப்படும்னுசொல்லக்கூடாது சொல்லக்கூடாது).
“ஊரான பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும்”அப்படிங்கறது நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கும் பழமொழி.இதன் உண்மையான பொருள் நமது சுற்றத்திலும்,அருகிலும்,உள்ள ஏழைக்குழந்தைகளுக்கு உணவிட்டு வந்தால் நம் குழந்தை அந்த புண்ணியத்தில் எந்த குறையுமின்றி வளரும் என்பதுதான்.
இன்றைய சூழலில் இது போல நிறைய பேருக்கு உதவ முடியலைன்னாலும் நம்ம வீட்டுக்கு வந்த ஊரான் வீட்டு(இன்னொர் வீட்டிலிருந்து வந்த)மருமகளை நல்ல மதிப்பளித்து நல்லமுறையில் கவனித்துக்கொண்டாலே நம் பிள்ளை (அவள் வயிற்றில் வளரும்) நம் வாரிசு நல்ல முறையில் எந்த குறையுமின்றி வளரும்.
இந்த பழமொழியின் அர்த்தம் எதுவாக இருந்தாலும் நம்ம பிள்ளை,அடுத்தவங்க பிள்ளை என பார்க்காமல் அனைவரிடமும் அன்பு காட்டி வளர்ப்போம்.
நன்றி—பாடம் புகட்டும் பழமொழிகள் புத்தகம்(கவிஞர் த.துரைசிங்கம்)
புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ்.
Tweet | ||||||
16 comments:
1st
ட்ரை பண்றேங்க....ஊட்டி வளர்க்க...
Reverie said...
ட்ரை பண்றேங்க....ஊட்டி வளர்க்க...
பண்ணுங்க,பண்ணுங்க
பகிர்வுக்கு நன்றி பாஸ்
குட் ஒன்
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் ஒங்க பிளையை கொடைக்கானல் வளர்த்துட்டுப் போவுது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழ்வாசி - Prakash said...
பகிர்வுக்கு நன்றி பாஸ்
வருக நண்பா,
சி.பி.செந்தில்குமார் said...
குட் ஒன்
வாங்க தல நன்றி
dondu(#11168674346665545885) said...
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் ஒங்க பிளையை கொடைக்கானல் வளர்த்துட்டுப் போவுது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வளரட்டுமே!
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
நல்ல சொன்னீங்க......
உங்களது பதிவ பாத்து அசந்து போயிட்டேன்.. ஆடி போயிட்டேன்...
மாய உலகம் said...
உங்களது பதிவ பாத்து அசந்து போயிட்டேன்.. ஆடி போயிட்டேன்...//
ஆடி மாசம்ங்கறதுனாலயா நண்பா?
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்க்க நான் ரெடி . முதலில் மணமாகட்டும். பின்பு பாப்போம்...
nalla karuththu..
mobilil comment poduvathaal.. sorry..
நல்ல பதிவு
நல்ல பதிவு..... advise super maapla!
Post a Comment