மொத்த பட்டு உற்பத்தியில் சீனா எழுபது சதம் பூர்த்தி செய்கிறதாம் (பட்டுத்தொடரும் சீனப்பாரம்பரியம்)
இணையத்தின் தந்தை –விண்டன் செர்ப் (கும்பிட்டுகறேங்க)
ஜேம்ஸ் புக்கனன் அமெரிக்காவின் ஒரே பிரம்மச்சாரி அதிபர் (நிறைய பேச்சலர் பார்ட்டிக்கு போவாரோ?}
இலங்கையின் தேசிய விளையாட்டு கைப்பந்தாம் (அவர்கள் பந்தாய் பயன்படுத்துவது என் தமிழ் மக்களைத்தான் எனும் போது தான் எரிகிறது)
இந்தியா கேட்டோட(டெல்லி) உயரம் -42 அடியாம் (உங்க வீட்டு கேட் உயரம் தெரியுமான்னுல்லாம் கேக்ககூடாது?)
அமெரிக்காவை விட சீனாவில் இங்கிலீஷ் பேசுறவங்க அதிகம்(அப்ப அங்க பாதி பேர் பீட்டர் தானா?}
ஜப்பானிய ஹோட்டல்களில் டிப்ஸ் பழக்கம் கிடையாதாம் (இந்திய ஹோட்டல் சர்வர்ஸ் முறைக்காதிங்கப்பா}
தைரோக்சின் எனும் ஹார்மோனே உடலின் வெப்ப உற்பத்திக்கு காரணம்(பிகரை பாக்கும் போது சூடு கிளம்பறதுக்கேல்லாம் இது காரணம் இல்லீங்க)
சீன நாட்டின் பாராளுமன்றம் மற்றும் நாணயம் இரண்டின் பெயரும் யுவான் (கங் சிங் புங்-நல்லாருக்குன்னு சீன மொழியில் சொன்னேங்க ஹிஹி )
மனிதனுக்கு முடி ௦.425cm வளருதாம் ஒரு நாளைக்கு (என்ன கேட்டீங்க மூளையா?காமெடி பண்ணாதீங்க!)
பிரெஞ்சு படங்களுக்கு சென்சார் கிடையாதாம் (அட எங்க ஓடறீங்க நில்லுங்க)
நன்றி-இணையங்கள்-புகைப்படம்.
Tweet | ||||||
28 comments:
புதிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி
பல அறிய தகவல்கள்..
பகிவுக்கு நன்றி நண்பரே..
புதிய தகவல்களோடு , காமெடி கலந்த படம் ஒன்றினையும் பகிர்ந்திருக்கிறீங்க.
ரசித்தேன்.
இனிமே பிரஞ்சுபடம் எடுக்க தான் ஓடிட்ருக்கோம்
மதுரன் said...
புதிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி//
நன்றிங்க.
என்னா ஒரு வில்லத்தனம்?
மதுரன் said...
புதிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி//
நன்றிங்க.
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பல அறிய தகவல்கள்..
பகிவுக்கு நன்றி நண்பரே..//
மிக்க நன்றி நண்பா
நிரூபன் said...
புதிய தகவல்களோடு , காமெடி கலந்த படம் ஒன்றினையும் பகிர்ந்திருக்கிறீங்க.
ரசித்தேன்.//
வாங்க நிரூ!
நன்றி.
மாய உலகம் said...
இனிமே பிரஞ்சுபடம் எடுக்க தான் ஓடிட்ருக்கோம்//
ம்ம்.நடக்கட்டும்.
சி.பி.செந்தில்குமார் said...
என்னா ஒரு வில்லத்தனம்?//
எதைச்சொல்றீங்க?
ஒ!தைரோக்சின் அதிமா சுரக்க ஆரம்பிச்சிடுச்சா
பகிவுக்கு நன்றி ..
சூப்பர்...
அழகிய தகவல்களை அசத்தலாக தந்துள்ளீர்...
வாழ்த்துக்கள்...
மாலதி said...
பகிவுக்கு நன்றி ..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
பகிர்வும் காமெடியும் கலக்கல்.
# கவிதை வீதி # சௌந்தர் said...
சூப்பர்...
அழகிய தகவல்களை அசத்தலாக தந்துள்ளீர்...
வாழ்த்துக்கள்...//
வருக சௌந்தர் நன்றி!
இராஜராஜேஸ்வரி said...
பகிர்வும் காமெடியும் கலக்கல்.//
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பல!
///பிரெஞ்சு படங்களுக்கு சென்சார் கிடையாதாம்///
ஹி ..ஹி ஹி.. அப்படியா .. மத்தவங்களுக்கும் ஜொள்ளி (சொல்லி) டறேன்
கோவை நேரம் said...
///பிரெஞ்சு படங்களுக்கு சென்சார் கிடையாதாம்///
ஹி ..ஹி ஹி.. அப்படியா .. மத்தவங்களுக்கும் ஜொள்ளி (சொல்லி) டறேன்//
ஜொள்ள்ளுங்கோ! நன்றி!
சி பி ன்னு நினைச்சேன்...அடரா சக்க நம்ம கோகுல்...கலக்கல்...
Reverie said...
சி பி ன்னு நினைச்சேன்...அடரா சக்க நம்ம கோகுல்...கலக்கல்...//
அட்றா சக்க.அவர் அளவுக்கு எல்லாம் நம்மால முடியாதுங்க!
கொடுத்திருக்கும் தகவல்கள் அருமை
அதற்கு நீங்கள் தந்திருக்கும் கமன்ட் நகைச்சுவையுடன் அருமை
நல்ல தகவல்கள்..நகைச்சுவை மிக்ஸ் பண்ணி!
M.R said...
கொடுத்திருக்கும் தகவல்கள் அருமை
அதற்கு நீங்கள் தந்திருக்கும் கமன்ட் நகைச்சுவையுடன் அருமை//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
செங்கோவி said...
நல்ல தகவல்கள்..நகைச்சுவை மிக்ஸ் பண்ணி!//
வாங்க வாங்க!
சென்சார் என்றல்ல,விதிமுறைகள் இருக்கின்றன.கவனித்து எடுப்பார்கள்,அவ்வளவு தான்!மற்றும்படி...................................கதைக்கு?!வேண்டிய விதத்தில் காட்சிகள் இருக்கும்!
பகிர்வுக்கு நன்றி நண்பா
தமிழ்வாசி - Prakash said...
பகிர்வுக்கு நன்றி நண்பா//
வாங்க பிரகாஷ் நன்றி!
Post a Comment