ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய
அணுகுண்டில் அடிபட்டு
மருத்துவமனையில் கிடந்தவன்
மயக்கம் தெளிந்து கேட்டான்
நான் எங்கிருக்கிறேன் என்று
நர்ஸ் சொன்னாள்
நாகசாகி என்று!
கூடங்குளத்தில் திறக்கவிருக்கும் அணுஉலை எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பதை.அரசு மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
Tweet | ||||||
29 comments:
அநேகமான அணு உலைகளும் தமிழகத்துக்கு அருகில்தான் இருக்கின்றன போலும்! மத்திய அரசு எல்லாம் பிளான் பண்ணித்தான் பண்றாய்ங்களோ?
அணு உலைகள் பற்றிய விழிப்புணர்வு இன்னும் வரவில்லை .
நறுக் என்று சொல்லியுள்ளீர்கள்
விழிப்புணர்வாய் .பகிர்வுக்கு நன்றி
அணு உலை என்றால் என்ன? மக்கள் கேள்வி...
thamil manam 5
மக்களுக்கு ஜோசனை வரவில்லை போலும்!
மக்களுக்கு ஜோசனை வரவில்லை போலும்!
தமிழ்மணம் 7
அணுசக்தி பற்றிய இன்று இருக்கும்
விழிப்புணர்வு மேலும் வளரவேண்டும்.
ஊக்கமேற்றும் பதிவு.
நன்று.
இவ்விழிப்புணர்வு சகல பதிவர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுவிட்டால் தமிழகத்தை எந்த ஆபத்தும் எதிர் காலத்தில் அணுகாது .....நம் அண்டை மாநிலமான கேரளாவில் விழிப்புணர்வு மிக அதிகம் ......நன்றி மற்றும் வாழ்த்துக்கள் கோகுல்.....
மக்கள் எக்கேடு கெட்டாலும் எங்களின் வருமானம் முக்கியம் என்று என்னுவோருக்குப் புரியுமா அணு உலையின் தீமைகள்!
Timing post . .
@Nesan
ஏற்கனவே பல்வேறு இடங்களில் விரட்டப் பட்ட அணு உலைகள் இங்கே வருகின்றன. எத்தனை போராட்டங்களை கூடங்குளத்திலிருந்து நண்பர்கள் எடுத்திருக்கிறார்கள். அரசு எதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை. என்ன செய்வது - நாம் வெறும் வாக்கு வங்கிகள்தான். தமிழர்கள் உயிர் வெறும் கிள்ளுக் கீரை என்ற நினைப்புதான். வேறென்ன.
மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும்!!
அணு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை.
//தமிழ்வாசி - Prakash said...
அணு உலை என்றால் என்ன? மக்கள் கேள்வி//
சரியா சொன்னார் பிரகாஷ், இது தான் மக்களின் நிலை.
விழிப்புணர்வு பதிவிற்கு நன்றிகள்..
மாப்பிள இதுக்கு சரியான தீர்வு சூரிய ஒளியில இருந்து மின்சாரம் தயாரிக்கிறதுதான்... வளந்த நாடுகளே மெல்ல மெல்ல அணுவுலைகளை கைவிடுகிறது.. அவங்க பிஸ்னஸ் நடத்துறதுக்கு இப்ப இந்தியாவுக்கு வந்திட்டாங்க..
எல்லோரும் தெரிந்து இருக்க வேண்டிய தகவல்,
அணு என்றாலே ஆபத்துதானே
அணு கதிர்களால் இறக்கும் வாய்ப்பை இனி உலகில் யாருக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...
இன்னும் விழிப்புணர்வு தேவை...
சூப்பர்...
கண்டிப்பா விழிப்புணர்வு வேண்டும்
கூடல் பாலா இந்த விஷயத்தில் மிகவும் அக்கறை உள்ளவர்
சிந்திப்போம்.
அணு உலை என்றால் என்ன? மக்கள் கேள்வி...
ஆமா இதக் கேக்கத்தா இங்க வந்தாராக்கும் நீங்க
சொல்லாதீக சகோ .இவர் ஒரு லொள்ளுப் பாட்டி
அத நானே சொல்லுற ...
இத ஜப்பானில போய்க் கேளுய்யா.உன்னயப்போட்டு மூட்டீடுவாக
இல்ல.....இது எப்புடி (வலைத்தளம் நின்மதியா இருக்கு !!!...)ஹி..ஹி..ஹி ...
தமிழ் மணம் 14 வட்டியோட திருப்புங்க மக்கா.....
நறுக் என்று சொல்லியுள்ளீர்கள்
நல்லாச்சொல்லீருக்கிரீங்க பாஸ்
இந்த நிலைமை தமிழ் நாட்டுக்குமட்டுமல்ல எந்த நாட்டுக்கும் இனி வரக்கூடாது நண்பா
விழிப்புணர்வு பதிவு
வாழ்த்துக்களும் வாக்குகளும்
சுருக்கமான வரிகளூடாக நச்சென்று சொல்லியிருக்கிறீங்க.
தமிழகத்தில் அணு உலைகள் இருப்பதால் அதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புக்களை விளக்கும் அருமையான குறியீட்டு உவமானத்தைக் கவிதையில் கையாண்டிருக்கிறீங்க
Post a Comment