Monday, August 22, 2011

எனக்குத் தான் தெரியும் நீ எவ்ளோ பெரிய டுபாக்கூர்ன்னு!!
ஒரு விமான நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்தது அதாவது
பிஸினஸ் கிளாஸ்-ல் பயணம் செய்பவர்கள் இலவசமாக தங்கள்
மனைவியை அழைத்து செல்லலாம் என்று....

இச்சலுகை மிகுந்த வரவேற்பை பெற்றது

சில நாட்களுக்கு பிறகு விமான நிறுவனம் பயணம் செய்தவர்களின்
மனைவிகளுக்கு கடிதம் எழுதி பயண அனுபவம் பற்றி கேட்டது

எல்ல்லா மனைவிகளின் பதில்

 எந்த பயணம்?? என்ன சலுகை? எப்போ???


-------------------------------------------------------------------------------------------------------------

பரிட்சை ஹாலில் ஒரு சுவாரஸ்யம்

ஒரு மாணவன் என்ன எழுதுவதென்றே தெரியாமல் விழித்து கொண்டிருக்க
அவனிடம் வந்த மேற்பார்வையாளர்

ஆன்செர் ஷீட்டை மறைத்து வைத்து எழுது என்றாராம்//////////
 ----------------------------------------------------------------------------------------------------
மைந்தன் சிவா-பட்டாம் பூச்சிக்கு தெரியாது அதன் சிறகின் வண்ணமும்,அழகும்
அது மனிதனின் கண்ணுக்கு மட்டுமே தெரியும்
நிரூபன்--இப்ப என்னடா சொல்ல வர்ற?
மைந்தன் சிவா-அதே மாதிரி உன்னைப்பற்றி உனக்கு தெரியாது எனக்கு தான் தெரியும் நீ எவ்வளவு பெரிய டுபாக்கூர்னு!!(ஹா ஹா 
தொப்பி,     தொப்பி)
----------------------------------------------------------------------------------------------------
மனைவி-எங்க சொர்கத்துல கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ முடியாதாமே?
கணவன்-அதனாலதாண்டி அது சொர்க்கம்(மனைவி அமைவதெல்லாம் -பாட்ட மாத்துங்கப்பா)
---------------------------------------------------------------------------------------------------

அனகோண்டாவுக்கும் அலுமினிய குண்டாவுக்கும் என்ன வித்தியாசம்?
தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா !
உள்ள தண்ணி இருந்தாஅது அலுமினிய குண்டா(நீ சொன்னத அப்பிடியே தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வை பின்னால வர்ற 
சந்ததிகள் படிச்சு தெரிஞ்சுக்கட்டும்)
----------------------------------------------------------------------------------------------------
உங்கள் சுய கட்டுப்பாட்டை(self control)பரிசோதனை செய்ய
ஒரு சவால் !
முதலிரவில் உங்களால் தூங்க முடியுமா?(அடப்பாவி நீயெல்லாம் உருப்படுவியா)
-------------------------------------------------------------------------------------------------------------------------
பாய் ப்ரெண்ட்க்கும் கேர்ள் பிரென்ட்க்கும் என்னை வித்தியாசம்?
நீ ஹாஸ்பிடல்ல இருக்கும் போது உடம்பு எப்டி இருக்குன்னு கேட்கிறவ
கேர்ள் பிரென்ட் !நர்ஸ் எப்டி இருக்கான்னு கேட்குறவன் பாய் ப்ரெண்ட்
(பசங்களா திருந்துங்கப்பா)
----------------------------------------------------------------------------------------------------

ஒரு வேலைய நான் செய்யல்லன்னா நான் சோம்பேறியாம்!


அதையே என் பாஸ் செய்யலைன்னா அவரு பிஸியாம்!!(என்ன வாழ்க்கடா)

-----------------------------------------------------------------------------------------------------------------------------
நிரூ&மைந்தன் சிவா மன்னிக்க 

30 comments:

அஹ்ஸன் said... Reply to comment

ஹா ஹா ஹா ரொம்ப சுவாரஷ்யமான பதிவு ...

கோகுல் said... Reply to comment

அஹ்ஸன் said...
ஹா ஹா ஹா ரொம்ப சுவாரஷ்யமான பதிவு ...//

நேத்து செங்கோவி சார் பதிவ பாத்துட்டு வந்திங்களா?ஹாஹா.சும்மா!

சத்யா said... Reply to comment

ரொம்ப கடிச்சீட்டீங்க :-))

Anonymous said... Reply to comment

கோகுல்...ரூம் போட்டு யோசிச்சு எழுதிய கமெண்ட்ஸ் தூள்...

Anonymous said... Reply to comment

அப்போ கூட்டிக்கொண்டு போனது லைசன்ஸ்சுடன் கூடிய மனைவிமாரை இல்லையா )) ...

மகேந்திரன் said... Reply to comment

தமிழ்மணம் 3

மகேந்திரன் said... Reply to comment

உணர்வுப்பூர்வ ஹாஸ்யமான பதிவு
நல்லா இருக்கு நண்பரே

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

ஹா ...ஹா ...ஹா..

ஆகுலன் said... Reply to comment

எனக்குத் தான் தெரியும் நீ எவ்ளோ பெரிய டுபாக்கூன்னு!!

he he he

மாய உலகம் said... Reply to comment

தலைப்புல ர் மிஸ்ஸயிடுத்து...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மாய உலகம் said... Reply to comment

எந்த பயணம்?? என்ன சலுகை? எப்போ???//

காமெடி கலக்கல்

அம்பாளடியாள் said... Reply to comment

அனகோண்டாவுக்கும் அலுமினிய குண்டாவுக்கும் என்ன வித்தியாசம்?
தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா !
உள்ள தண்ணி இருந்தாஅது அலுமினிய குண்டா(நீ சொன்னத அப்பிடியே தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வை பின்னால வர்ற
சந்ததிகள் படிச்சு தெரிஞ்சுக்கட்டும

எப்ப எழுதப் போறீக?.....ஹி...ஹி.......ஹி.......

காட்டான் said... Reply to comment

வாழ்த்துக்கள் மாப்பிள..
செங்கோவி கடைக்கு நான் போகேல மாப்பிள சொன்னா நம்பு..ஹிஹிஹிஹிஹி
காட்டான் குழ போட்டான்....

செங்கோவி said... Reply to comment

//ஒரு வேலைய நான் செய்யல்லன்னா நான் சோம்பேறியாம்!


அதையே என் பாஸ் செய்யலைன்னா அவரு பிஸியாம்!!(//

வேணாம்..வலிக்குது..அழுதுடுவேன்!

Chitra said... Reply to comment

கலக்கல் தொகுப்புங்கோ...... :-)))

சுதா SJ said... Reply to comment

ஒரே சிரிப்போ சிரிப்பு பாஸ்
பிரமாதம்

சுதா SJ said... Reply to comment

இதெல்லாத்தையும் எங்கதான் தேடி புடிச்சு தொகுத்திங்களோ
ஒவ்வொன்னும் அசத்தல் ரகம் பாஸு

Philosophy Prabhakaran said... Reply to comment

ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பா... முடியல...

நிரூபன் said... Reply to comment

நாம எல்லாம் எவ்ளோ அடிச்சாலும் தாங்கிற ஆளுங்க எல்லே..
நம்ம கிட்டப் போயி மன்னிப்பா...

நிரூபன் said... Reply to comment

அருமையான ஜோக்ஸ் துணுக்குகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.

ஒரு கேள்வி:
ஆமா அந்தப் ப்ளேனில் நீங்களும் பயணம் செய்திருக்கிறீங்களா?

அவ்//.........

நிரூபன் said... Reply to comment

பாஸ்,
டெம்பிளேட் மாற்றியிருக்கிறீங்க.
முத டெம்பிளேட்டை விட, இது சூப்பரா இருக்கு பாஸ்>

சேலம் தேவா said... Reply to comment

செம காமெடி பாஸ்..!! :)

பி.அமல்ராஜ் said... Reply to comment

என்னைய சிரிக்க வச்சிடிங்க போங்க... சூப்பர் அண்ணே..

கவி அழகன் said... Reply to comment

ஒரு வேலைய நான் செய்யல்லன்னா நான் சோம்பேறியாம்!


அதையே என் பாஸ் செய்யலைன்னா அவரு பிஸியாம்!!(என்ன வாழ்க்கடா)

இதை போய் யாரிட்ட சொல்லுவம் கோகுல்

செம காமடி பளிச் பளிச் என்டுருக்கு

மறவாமல் வாக்குகள் வழங்கப்படும்

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

காமெடித்தொகுப்புக்குப் பாராட்டுக்கள்.

குறையொன்றுமில்லை. said... Reply to comment

நல்ல சிரிக்கவச்சீங்க. தேங்க்ஸு

K.s.s.Rajh said... Reply to comment

இருந்தாலும் உங்களுக்கு ரொம்ம நக்கல் நண்பா.நீண்டகாலத்துக்குப்பிறகு நல்லா சிரிச்சேன்.

இன்று என் பதிவில்-தோனிக்கு சனி பிடித்துவிட்டதா(சிறப்புப்பார்வை)http://cricketnanparkal.blogspot.com/2011/08/blog-post_23.html

சக்தி கல்வி மையம் said... Reply to comment

நிரூ&மைந்தன் சிவா மன்னிக்க ..// இது எதுக்கு?

tamilvaasi said... Reply to comment

செம கடி காமெடி...

கோவி said... Reply to comment

ஏனுங்க.. குஜராத் ஏர்லைன்ஸ் பேருக்கு பதிலா திமுக ஏர்லைன்ஸ் அப்படின்னு பேரு வச்சிருக்கலாம்.. எதோ அந்த ஊர்தான் இப்ப கொஞ்சம் நல்லா இருக்குனு கேள்விபட்டேன்..