Saturday, August 6, 2011

நட்பைப் போல செய்து கொள்வதற்கு.....



துரோகம் செய்தல்
துன்பம் கொடுத்தல்
மறைத்துப்பேசுதல்
முகம் கோணுதல்
புறம பேசுதல்
புண்படுத்துதல்
குத்திக்காட்டல்
குறைகூறுதல்
மன்னிப்புகேட்டல்
நன்றி நவில்தல்
இவையேதுமறியாத


தொட்டணைத்தல்
தோள்கொடுத்தல்
தட்டிக்கொடுத்தல்
விட்டுக்கொடுத்தல்
பகிர்ந்துகொள்ளல்
மனம்திறத்தல்
மடிபுதைந்தழுதல்
சண்டையிடல்-மறுநிமிடம்
சமாதானமடைதல்
செல்லமாய் சீண்டுதல்
பொய்யாய் கோபித்தல்



இவைமட்டுமே அறிந்த நட்புலகமே
வள்ளுவன் சொன்னது உண்மைதான்
நட்பைப்போல
செய்து கொள்வதற்கு
சிறந்த பொருள் ஏதுமில்லை இவ்வுலகில்!!


நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!


32 comments:

மாய உலகம் said... Reply to comment

நட்பே நலமோடு என்றும் இணைந்திருப்போம்... நண்பர் தின நல்வாழ்த்துக்கள்

செங்கோவி said... Reply to comment

நல்ல கவிதை..நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கோகுல்!

கோகுல் said... Reply to comment

மாய உலகம் said...
நட்பே நலமோடு என்றும் இணைந்திருப்போம்... நண்பர் தின நல்வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்களும் நன்றிகளும்.

கோகுல் said... Reply to comment

செங்கோவி said...
நல்ல கவிதை..நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கோகுல்!//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

ஒவ்வொரு வரியிலும் ரெண்டு வார்த்தை தானா? சூப்பருய்யா

கோகுல் said... Reply to comment

தமிழ்வாசி - Prakash said...
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கள் நண்பா!

கோகுல் said... Reply to comment

தமிழ்வாசி - Prakash said...
ஒவ்வொரு வரியிலும் ரெண்டு வார்த்தை தானா? சூப்பருய்யா

கம்பனி சீக்ரெட்ட வெளில சொல்லாதீங்க.

M.R said... Reply to comment

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நண்பரே

Anonymous said... Reply to comment
This comment has been removed by a blog administrator.
கோகுல் said... Reply to comment

M.R said...
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நண்பரே//

இணைந்த்தற்கு நன்றி.நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

நட்பைப்போல
செய்து கொள்வதற்கு
சிறந்த பொருள் ஏதுமில்லை இவ்வுலகில்!!//

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

கோகுல் said... Reply to comment

ராஜராஜேஸ்வரி said...
நட்பைப்போல
செய்து கொள்வதற்கு
சிறந்த பொருள் ஏதுமில்லை இவ்வுலகில்!!//

வாழ்த்துக்கு நன்றி.

Yaathoramani.blogspot.com said... Reply to comment

நட்பு குறித்த நல்ல பதிவு
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் said... Reply to comment

உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

கோகுல் said... Reply to comment

Ramani said...
நட்பு குறித்த நல்ல பதிவு
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்//

மிக்க சந்தோசம் தங்கள் வருகையால்

கோகுல் said... Reply to comment

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..//
நன்றி நண்பா!

மாலதி said... Reply to comment

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//வாழ்த்துக்கள் ...

கோகுல் said... Reply to comment

மாலதி said...
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//வாழ்த்துக்கள் ...//
வாழ்த்துக்கும்,வருகைக்கும் நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

சூப்பர்...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

நண்பர் தின வாழ்த்துக்கள்...

கோகுல் said... Reply to comment

# கவிதை வீதி # சௌந்தர் said...
சூப்பர்...
நண்பர் தின வாழ்த்துக்கள்...//

நன்றியும் வாழ்த்துக்களும்.

கவி அழகன் said... Reply to comment

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

கோகுல் said... Reply to comment

கவி அழகன் said...
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//
//
இந்நாளில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்

நிரூபன் said... Reply to comment

நட்பின் மகிமையினைக் கூறும் நல்லதோர் கவிதையினை, வள்ளுவரின் வாக்கின் ஒப்புவமையோடு தந்திருக்கிறீங்க.

உங்களுக்கும், இங்கே குழுமியிருக்கும் அனைவருக்கும் என் உளம் நிறைந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

கோகுல் said... Reply to comment

நிரூபன் said...
நட்பின் மகிமையினைக் கூறும் நல்லதோர் கவிதையினை, வள்ளுவரின் வாக்கின் ஒப்புவமையோடு தந்திருக்கிறீங்க.

உங்களுக்கும், இங்கே குழுமியிருக்கும் அனைவருக்கும் என் உளம் நிறைந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.//

அனைவரின் சார்பாக உங்களுக்கும் வாழ்த்துக்கள்.நன்றி

Anonymous said... Reply to comment

என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

கோகுல் said... Reply to comment

Reverie said...
என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...//

வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

வாழ்த்துக்கள் ...

M (Real Santhanam Fanz) said... Reply to comment

நன்றி கோகுல்.. தொடர்ந்து வாங்க...
வேலாயுதம் சுட்ட படமா? சுடாத படமா?

நாவலந்தீவு said... Reply to comment

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா...

vetha (kovaikkavi) said... Reply to comment

நெகட்டிவ் ஆக இன்றி (பாதகமாக இன்றி) பொசிட்டிவ் ஆக (சாதகமாக) இருந்தால் கட்பும் நலமாகும் என்று கூறலாம் அல்லவா! வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.