Friday, September 30, 2011

வேகத்தடையா?பயணத்தடையா???

_________________________________________________________________________________ நான் நேத்து வேலைக்கு(?) பைக்கில் போகும் போது திடீரென்று இரு இடங்களில் வேகத்தடைகள் புதிதாக முளைத்திருந்தன.மிதமான வேகத்தில் சென்றதால் ப்ரேக் பிடித்து சமாளித்து விட்டேன்.இந்த நிகழ்வு நான் பதிவெழுத வந்த புதிதில் எழுதிய ஒரு பதிவு ஞாபகத்துக்கு வந்துச்சு.புதிய folloewrs-க்காக...
மேலும் வாசிக்க "வேகத்தடையா?பயணத்தடையா???"

Wednesday, September 28, 2011

ஒரு டீ கூட குடிக்க முடியல!!!

அட இதுக்குப்போய் ஏங்க பீல் பண்றீங்க?வாங்க நான் வாங்கித்தரேன்’நீங்க கூப்பிடறது புரியுது.உங்க அன்புக்கு நன்றி.ஆனா இத சொன்னது நான் இல்லைங்க நம்ம நாட்டு தேசிய விளையாட்டான ஹாக்கி(அடிக்கடி ஞாபகப்படுதுங்கப்பா!)அணியின் முன்னால் கேப்டனும் அதிரடி வீரருமான தன்ராஜ்பிள்ளை மனம் நொந்து சொன்னதுதான் இது. அவர் இப்படி சொன்னதுக்கு காரணம் இருக்குங்க.ஒரு மேட்ச்...
மேலும் வாசிக்க "ஒரு டீ கூட குடிக்க முடியல!!!"

Monday, September 26, 2011

பிறந்தநாள் பரிசாகவா?

முன்குறிப்பு- முழுசா படிக்காம போய்டாதிங்க! ரொம்பநாளாய் உன்னை கேட்கிறேன்நீயும் இப்போது அப்போது என நீக்கு போக்கு சொல்லிமறுத்து வருகிறாய்! ஒரு நாள் முடியுமா முடியாதா என அதட்டிக்கேட்டபோதுஅலட்டிக்கொள்ளாமல் சொன்னாய்முடியாதென்று! நான் முடங்கிப்போய் முனகிக்கேட்டதால் முடிவைச்சொன்னாய்பிறந்த நாளன்று பரிசாகத் தருவேனென்று! ஏனென்று ஏக்கத்துடன் கேட்டதற்குபிறந்தநாளன்று...
மேலும் வாசிக்க "பிறந்தநாள் பரிசாகவா?"

Sunday, September 25, 2011

sunday-ன்னா ரெண்டு!!!

இயலாமை அற்புதமாக சொற்பொழிவாற்றினார் ஆன்மீகவாதி ஒருவர்அனாவசியமாக அற்பஉயிரையும்அழிக்கக்கூடாதெனஅவரால்கூட காப்பாற்றமுடியவில்லைஅவர் காலடியில் கிடந்தஎறும்பை! _________________________________________________________________________ எது உண்மை? கோவில் கட்ட கோடிகோடியாய்கொட்டிக்கொடுக்கும் சிலர்பள்ளிக்கூடங்களையும்ஆதரவு ஏற்போர் அமைப்புகளையும்கண்டுகொள்வதில்லை முடிந்தவரைமுடியாதவர்களுக்கு...
மேலும் வாசிக்க "sunday-ன்னா ரெண்டு!!!"

Saturday, September 24, 2011

இவங்க இப்படித்தான் சொல்வாங்க பாஸ்!!

டீ மாஸ்டர்-இப்ப போட்ட வடை சார் (எப்ப கேட்டாலும்) மெடிக்கல் ஷாப் ஓனர்- அதே மருந்து தான் சார்,கம்பெனி தான் வேற(டாக்டர்ட காட்டினா நான் போக சொன்ன மெடிக்கல்தான் ஆனா மருந்துதான் வேறங்கறார்) ஸ்கூல் பையன் –அம்மா இன்னைக்கு வயிறு வலிக்குதும்மா (நீ கொழந்தையா இருக்கச்ச இததான் சொல்லுவன்னு அம்மா சொன்னாங்க) ரியல் எஸ்டேட் காரர்- சைட்டுல இருந்து பத்து...
மேலும் வாசிக்க "இவங்க இப்படித்தான் சொல்வாங்க பாஸ்!!"

Thursday, September 22, 2011

மோட்டலா?ஐயோ!மிரளும் பயணிகள்!!!

 வணக்கம் நண்பர்களே! முந்தைய பதிவில் இதற்க்கு கூட காசு வாங்கணுமா? என மோட்டல் கழிவறைகளின் கொடுமையை கூறியிருந்தேன்.கழிவறைகள் தான் இப்படி இருக்கின்றன. சரி!சாப்பிடலாம்னு போனா விலையெல்லாம் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருக்கு.தரமோ கையேந்திபவன விட கேவலம்.ஒரு மூணு வருசத்துக்கு முன்னால ஓசூரில் இருந்து சேலம் வரும்போகும்போது கிளம்பற அவசரத்துல...
மேலும் வாசிக்க "மோட்டலா?ஐயோ!மிரளும் பயணிகள்!!!"

Wednesday, September 21, 2011

காந்தி பிறந்த மண்!!!

காந்தி பிறந்த மண் –இன்றுகலவரத்திற்கு தத்துக்கொடுக்கப்பட்டது. மதத்தின் பெயரால் மனித மிருகங்கள் சில மதங்கொண்டுமனிதரையே மாய்க்கின்றன! இதயமே இல்லாமல்இரயில் பெட்டிகளை எரித்துஇரக்கமே இல்லாமல் ஏதுமறியாதோரை கொல்கின்றன! பதவிக்காகபணயம் வைக்கப்படுகின்றன-விலைமதிப்பேயில்லாதமனித உயிர்கள்! நாற்காலிக்காகநசுக்கப்படும்அப்பிராணிகள்அப்பாவி மக்கள்! கடவுளின்...
மேலும் வாசிக்க "காந்தி பிறந்த மண்!!!"