Tuesday, August 30, 2011

இப்படி கைய விரிச்சுட்டீங்களே அம்மா!!!

இப்படி கை விரிச்சுட்டிங்களே அம்மா!ஊர் கூடி தேர் இழுக்கும் போது சக்கரத்தையே உடைச்சது போல இருக்குது என்னால முடியாது ன்னு நீங்க சொல்றது.ராஜபக்சேவின் அரசுக்கு எதிராக பொருளாதாரத்தடை விதித்து சட்டசவையில் தீர்மானம் நிறைவேற்றிய போது ,ஓஹோ! ஈழம் பற்றிய தன் பழைய நிலையிலிருந்து விடுபட்டு விட்டாரென எண்ணிஇருந்தபோது பழைய குருடி கதவை திறடி என்ற கதையாகஆகிவிட்டதே!.பிரியங்கா...
மேலும் வாசிக்க "இப்படி கைய விரிச்சுட்டீங்களே அம்மா!!!"

Sunday, August 28, 2011

வண்ணமிட்டும் விழி திறக்கா ஓவியம்!!!

இந்தியா!பலர் வண்ணமிட்டும்இன்னும் விழி திறக்காஓவியமாகவே உள்ளது!  காந்தியடிகள் தீட்டியஅகிம்சை வண்ணம்அழிந்து விட்டது இன்று! காமராஜர் இட்டநேர்மை வண்ணம்நெறி கேட்டு விட்டது! பாரதி வரைந்தபுதுமைப்பெண் வண்ணம்புலனற்று விட்டது! விவேகானந்தர் உருவாக்கியஉழைப்பு வண்ணம்உறங்கிக்கிடக்கிறது! அம்பேத்கர் செய்ததீண்டாமை வண்ணம்திக்குமுக்காடுகிறது! தியாகிகள்...
மேலும் வாசிக்க "வண்ணமிட்டும் விழி திறக்கா ஓவியம்!!!"

Saturday, August 27, 2011

இந்த நிலைமை வரணுமா தமிழ்நாட்டுக்கு?

ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய அணுகுண்டில் அடிபட்டு மருத்துவமனையில் கிடந்தவன் மயக்கம் தெளிந்து கேட்டான் நான் எங்கிருக்கிறேன் என்று நர்ஸ் சொன்னாள் நாகசாகி என்று! டிஸ்கி-இந்த நிலைமை நம் தமிழக மக்களுக்கும் வரவேண்டுமா?கூடங்குளத்தில் திறக்கவிருக்கும் அணுஉலை எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பதை.அரசு மக்களுக்கு உணர்த்த வேண்டும்...
மேலும் வாசிக்க "இந்த நிலைமை வரணுமா தமிழ்நாட்டுக்கு?"

Thursday, August 25, 2011

அம்மாவே போதும்!!( இது அரசியல் பதிவு அல்ல)

எப்போதும் என்னைப்பற்றி எண்ணியிருப்பாள்!இப்போதாவது நான் அவளைப்பற்றி!! ஒன்றுமே இல்லாத எனக்குஉரு கொடுத்தவள் ஒன்றும் புரியாமலிருந்த எனக்குஉலகம் புரிய வைத்தவள் நான் காயப்பட்டால்தான் அழுபவள் வறட்சியை தான் ஏற்றுக்கொண்டுவசந்தத்தை எனக்கு தருபவள் புயலை எதிர் கொண்டு தென்றலாய்என் மீது வீசுபவள் புறப்படும்போதுபுன்னகைத்திருப்பாள் திரும்பி வரும் வரைதுடித்திருப்பாள் முள்ளை...
மேலும் வாசிக்க "அம்மாவே போதும்!!( இது அரசியல் பதிவு அல்ல)"

Wednesday, August 24, 2011

ஒழுங்கா படிக்கலேன்னா பட்டினிதான்!!!

நான் ரெண்டாங்கிளாசோ,மூணாங்கிளாசோ படிக்கும் போது(நீ இன்னைக்கு வரைக்கும் அத தான படிச்சிருக்கன்னு சொல்லக்கூடாது)எங்க ஆசிரியர் சொன்ன கதை. இல்ல,இல்ல,ஒரு சம்பவம் ம்ம்ம்!ஒரு சம்பவம் கலந்த கதை!(அட ஏதோ ஒண்ணு மேட்டருக்கு வாடா!)ஓகே ஓகே இதோ வரேன்!   ரெண்டாப்பு,மூணாப்புல தான ஓரளவுக்கு தமிழ எழுத்து கூட்டி படிக்க ஆரமிப்போம்.(இங்கிலிபீசு இன்னைக்கு...
மேலும் வாசிக்க "ஒழுங்கா படிக்கலேன்னா பட்டினிதான்!!!"

Tuesday, August 23, 2011

ஏன் பொறிந்து தள்ளுகிறாய்?

கோபம் சமைப்பவர் மேல்என்னகோபம்இப்படி பொறிகிறாய் அப்பளமே!__________________________________ அஹிம்சை போராட்டத்தில் வன்முறை போலீஸ் தடியடிகாந்தி சிலை முன்!__________________________ தீர்க்க தரிசனம் நாளை திருவிழாஅழுதது ஆடு! ____________ அணுவும் பிளாஸ்டிக்கும் ஒண்ணு! பிளாஸ்டிக்கை ஒழிப்போம்பிரச்சாரம் செய்தனர்ஃபிளக்ஸ் போர்டில்! (சின்ன...
மேலும் வாசிக்க "ஏன் பொறிந்து தள்ளுகிறாய்?"

Monday, August 22, 2011

எனக்குத் தான் தெரியும் நீ எவ்ளோ பெரிய டுபாக்கூர்ன்னு!!

ஒரு விமான நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்தது அதாவதுபிஸினஸ் கிளாஸ்-ல் பயணம் செய்பவர்கள் இலவசமாக தங்கள்மனைவியை அழைத்து செல்லலாம் என்று.... இச்சலுகை மிகுந்த வரவேற்பை பெற்றது சில நாட்களுக்கு பிறகு விமான நிறுவனம் பயணம் செய்தவர்களின்மனைவிகளுக்கு கடிதம் எழுதி பயண அனுபவம் பற்றி கேட்டது எல்ல்லா மனைவிகளின் பதில்  எந்த பயணம்?? என்ன சலுகை? எப்போ??? ------------------------------------------------------------------------------------------------------------- பரிட்சை...
மேலும் வாசிக்க "எனக்குத் தான் தெரியும் நீ எவ்ளோ பெரிய டுபாக்கூர்ன்னு!!"

Sunday, August 21, 2011

அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம்! பாகம்-2

( பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு இறங்க தயாரானேன்.கீழே பார்க்க கொஞ்சம் கால் நடுங்கியது.ஒரு பேக்கை வைத்துக்கொண்டே இறங்க பயமா இருக்கு நமக்கு,சுமை ஏற்றி இறக்குபவர்களை எண்ணி மரியாதையுடன் வியந்தேன்.ஒரு வழியா கீழ இறங்கியாச்சு.) அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம்! பாகம் 1 வணக்கம்!நண்பர்களே!என்ன ரொம்ப நேரமா விழுப்புரத்திலேயே காக்க வைச்சிட்டனா?சரி...
மேலும் வாசிக்க "அன்பே சிவம் பாணியில் தொடங்கிய ஒரு பயணம்! பாகம்-2"