Monday, October 17, 2011

சிங்கமா?அசிங்கமா?
டி.வி.யில் மேடைப்பேச்சு நிகழ்ச்சிகளில் பேசுபவர்கள் மைக் இல்லாமலே பேசலாம் போல! டி.வி.சவுண்ட கொறச்சாலும் அவங்க சவுண்டு கொறைய மாட்டேங்குது!


(அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல மைக்குன்னதும் இவரு ஞாபகம் வந்துடுச்சு)

இப்ப தப்பா தெரியறது கொஞ்ச நாள் கழிச்சு பாடம்!ரொம்ப நாளைக்கப்புறம் வரலாறோ!சரித்திரமோ!


கோயில்ல பிரசினைன்னாலும் மனுசன தேடித்தான் வரவேண்டியிருக்கு #periyar.பெரியார் சொன்னது உண்மைதான்.சமீபத்திய உதாரணம்.பத்மனாமபுரம்


தங்கள் அணைகள் உடைந்து விடாமலிருக்க கர்நாடகம் வைத்துள்ள வடிகால் வாரியம் தான் தமிழகம்!ஏன்னா நாமதான புன்னைகைமன்னர்கள்!(இதுக்கு வேற அர்த்தம்)


78-வயதிலும் மன்மோகன்சிங் திறமையாக செயல்படுகிறர்#தங்கபாலு ##உங்கள இன்னும் தலைவரா வச்சிருக்கரதுல இருந்தே தெரியுது லட்சணம்!4 மாதங்களில் காலாவதியாகிறது ரேஷன் அட்டை; போலிகளைக் களைய ஸ்மார்ட் கார்டு முறை: ஜெயலலிதா #நிஜத்துல தான் இல்ல,கார்டுலயாவது ஸ்மார்ட்டாவோம்.

                     கலகலப்பான ஆண்கள் பெண்களை முதலில் கவர்ந்தாலும் கடைசியில் ஜெயிப்பது என்னவோ மூடி டைப் ஆண்கள் தான்#மௌனராகம் எஃபக்ட்


மரடொனா இந்தியாவில்-எனக்குபுட்பால் பத்திநல்லாதெரியும்.சந்தேகம்னாகேளுங்க கேள்வி-புட்பால்லஓவருக்குஎத்தனைபால்? மரடொனா-போங்கடாங்கொய்யாங்கோ
           

               (ராஜ்கிரண் மன்னிக்க)

ங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டு-இது சிங்கம்,.வேலை வெட்டிக்குப்போகாம சும்மா உக்காந்து ஒன்ற குண்டான் சோறு தின்னா -இது அசிங்கம்!

  


தமன்னா ஏதோ மிக்ஸியில் செஞ்சுகிட்டு இருக்க அவரது அசிஸ்டெண்ட் மேடம் ஜூஸ் போடுறிங்களா?தமன்னா - இல்ல துணி தொவைக்கிறேன்


 


கவுண்ட(மணி)ருக்கு எந்தப் பட்டங்களும் பிடிக்காது. சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!என்பார்.#டாகுடர்கள் கவனத்திற்கு.படங்கள் வழங்கிய இணையங்களுக்கு நன்றி!


26 comments:

சம்பத்குமார் said... Reply to comment

//78-வயதிலும் மன்மோகன்சிங் திறமையாக செயல்படுகிறர்#தங்கபாலு ##உங்கள இன்னும் தலைவரா வச்சிருக்கரதுல இருந்தே தெரியுது லட்சணம்!//

சூப்பர் ”பஞ்ச்” நண்பரே

ஒவ்வொன்றும் மிக அருமை

நட்புடன்
சம்பத்குமார்

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

ஏன்னா நாமதான புன்னைகைமன்னர்கள்!(இதுக்கு வேற அர்த்தம்)/

இந்தியத்திருநாடு!

ஸ்ரிகரின் வலைப்பதிவு said... Reply to comment

//ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டு-இது சிங்கம்,.வேலை வெட்டிக்குப்போகாம சும்மா உக்காந்து ஒன்ற குண்டான் சோறு தின்னா -இது அசிங்கம்! //


//தமன்னா ஏதோ மிக்ஸியில் செஞ்சுகிட்டு இருக்க அவரது அசிஸ்டெண்ட் மேடம் ஜூஸ் போடுறிங்களா?தமன்னா - இல்ல துணி தொவைக்கிறேன் //

Super piece நண்பேண்ட, நம்பேண்ட :)

Anonymous said... Reply to comment

கலகலப்பான ஆண்கள் பெண்களை முதலில் கவர்ந்தாலும் கடைசியில் ஜெயிப்பது என்னவோ மூடி டைப் ஆண்கள் தான்#மௌனராகம் எஃபக்ட்
....
நீங்க எந்த ரகம்னு கேட்கணுமா கோகுல்...?-:)

Anonymous said... Reply to comment

///கவுண்ட(மணி)ருக்கு எந்தப் பட்டங்களும் பிடிக்காது. ‘ சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!’ என்பார்.#டாகுடர்கள் கவனத்திற்கு.///

சந்தானதிற்கும் பட்டம் இல்லை கோகுல்... எதுக்கு அந்த விஜய் தம்பிய அநியாயத்துக்கு களாய்குரீங்க..(நம்ம கிட்ட எதிர்கேள்வி கேக்காதீங்க)

காட்டான் said... Reply to comment

வணக்கம் மாப்பிள
எல்லாமே கலக்கல்தான் அதிலும் தங்கபாலு சூப்பர்ர்ர்ர்ர்ர்

Philosophy Prabhakaran said... Reply to comment

ரஜினி ரசிகர்களுக்கு கமலை பிடிக்காது... கமல் ரசிகர்களுக்கு ரஜினியை பிடிக்காது... அஜீத் ரசிகர்களுக்கு விஜய் பிடிக்காது... விஜய் ரசிகர்களுக்கு அஜீத் பிடிக்காது...

ஆனா எல்லோருக்கும் பிடித்த ஒரே நடிகர் கவுண்டமணி...

சந்தானத்துக்கு கூடிய சீக்கிரம் ஏதாவது பட்டம் கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன்...

Angel said... Reply to comment

எல்லாமே சூப்பர்ப் கோகுல் .
//78-வயதிலும் மன்மோகன்சிங் திறமையாக செயல்படுகிறர்//
ஹா ஹா ஹா

மகேந்திரன் said... Reply to comment

துணுக்குகள் அத்தனையும் அருமை..
நீங்க கொடுத்த கமெண்ட்ஸ் இன்னும் நல்லா இருந்துச்சு..

Unknown said... Reply to comment

மாப்ள அத்தனையும் கலக்கல்!

K.s.s.Rajh said... Reply to comment

அத்தனையும் கலக்கள்

////(ராஜ்கிரண் மன்னிக்க)
ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டு-இது சிங்கம்,.வேலை வெட்டிக்குப்போகாம சும்மா உக்காந்து ஒன்ற குண்டான் சோறு தின்னா -இது அசிங்கம்!/////


ஹா.ஹா.ஹா.ஹா. சூப்பர் பாஸ் டாகுத்தர் பஞ்சும் சூப்பர்

SURYAJEEVA said... Reply to comment

கில்லி அடிக்கிறது பார்த்திருக்கிறேன்; ஜல்லி அடிக்கறத இன்னிக்கு தான் நேர்ல பார்க்கிறேன்

செங்கோவி said... Reply to comment

என்ன இருந்தாலும் டாக்குடர்ரை கலாய்க்கிறதுல நம்ம ஆட்களுக்கு தனி சந்தோசம் தான்.

கூடல் பாலா said... Reply to comment

செம ட்வீட்ஸ்

சசிகுமார் said... Reply to comment

உங்க வசனங்கள் தூள்...

ராஜா MVS said... Reply to comment

மச்சி... சூப்பர்மா... கலக்கிட்ட...
விஜய்யின் தின்கிங் டாப்பு...

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

தமன்னா துணி துவைக்கும் விதம் சூப்பர், ஹா ஹா ஹா ஹா அம்புட்டு சின்னதாவா டிரெஸ் வச்சிருக்காங்க அவ்வ்வ்வ் முடியல....

பன்னிக்குட்டி ராம்சாமி said... Reply to comment

அம்மா ஆட்சியில் டாகுடருக்கு எப்படியும் இன்னொரு பட்டம் கெடச்சிடனும்னு நைனா தீயா வேல செஞ்சிட்டு இருக்கார்.... இந்த நேரத்துல போயி.....?

தனிமரம் said... Reply to comment

நல்ல நகைச் சுவை அதுவும் நம்ம எவர்கிரீன் ஹீரோ மோகனை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்!
தங்கப்பாலு கமெடி சூப்பர்!

சத்ரியன் said... Reply to comment

கோகுல்,

தமன்னா துணி தொவைச்சிக்கிட்டிருக்கிற மிக்ஸி நம்ம அரசு இலவசமா குடுத்ததாப்பா...?

Unknown said... Reply to comment

மிகவும் அருமை கோகுல்...
விஜய் - மன்னிக்கவும், டாக்டர் விஜய் போடோ நல்லா இருக்கு.

பிரணவன் said... Reply to comment

கலகலப்பான ஆண்கள் பெண்களை முதலில் கவர்ந்தாலும் கடைசியில் ஜெயிப்பது என்னவோ மூடி டைப் ஆண்கள் தான்#மௌனராகம் எஃபக்ட். . . சகா எது தான் யார் நினைச்சதுதான் நடக்குது. . . நல்ல தொகுப்புகள். . .

நிரூபன் said... Reply to comment

வணக்கம் கோகுல் பாஸ்,
நலமா?
அரசியல், நதி நீர் பிரச்சினை, சினிமா, கலாய்ப்பு என கலந்து கட்டி டுவிட்ஸ் தந்து ஜமாய்த்திருக்கிறீங்க.
ரசித்தேன்.

M.R said... Reply to comment

சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள் .அருமை நண்பா

vetha (kovaikkavi) said... Reply to comment

//78-வயதிலும் மன்மோகன்சிங் திறமையாக செயல்படுகிறர்//
இது கொஞ்சம் புரிஞ்சுது. மற்றவை புரிஞ்சும் புரியாமல்....நான் கொஞ்சம் அரசியல் சைபர்...
வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

vetha (kovaikkavi) said... Reply to comment

இது கொஞ்சம் புரிஞ்சுது. மற்றவை புரிஞ்சும் புரியாமல்....நான் கொஞ்சம் அரசியல் சைபர்...
வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com