Saturday, October 15, 2011

இவங்கள தெரியுதா?
நமக்கு எப்பவுமே கொஞ்சம் ஞாபகமறதி அதிகம்ங்க!
இவங்களெல்லாம் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கா?ஆமாங்க.ஒரு காலத்துல பத்திரிக்கைகளுக்கு தீனி போட்டவங்க இவங்க!இப்ப மறந்திருப்போம்
எங்கே கண்டுபிடிங்க பார்க்கலாம்? ஒரு கிலோ தங்கமாம்-ஒரு வேலை சைக்கிள் கடையில் வேலை பாத்திருப்பாரோ?அதே ஞாபகத்துல சைக்கிள் செயின தங்கத்துல செஞ்சு மாட்டிக்கிட்டாருன்னு நினைக்கிறேன்.

 ஏம்மா!அந்த போலிஸ் உனக்கு எத்தனாவது
ம்.ஐந்ஜாவது!மோசடியில் "முத்திரை "பதித்தவர்
ஏம்மா!உன்கிட்டகஞ்சா இருக்க இல்லையா?
தெரியலையே!டொன்ட டொன்ட டொன்ட டொயின்.

ஒரு ஊரே செத்துக்கிட்டு இருக்க காரணமானவர காபந்து பண்ணி அனுபிருக்காங்கையா!ஆனா இப்ப ? அவங்க இந்த மூணு பேர தூக்குல போட சொல்லி உண்ணாவிரதம் இருக்கராங்கலாம்.அடங்க!என்னங்கடா உங்க நியாயம்?

சந்தானம் மணக்குது,தந்தமெல்லாம் ஜொலிக்குது,மரணமோ மர்மமா இருக்குது!குண்டு ஒண்ணு வைச்சிருக்கேன்!மாட்டுக்கு தண்ணி காட்டுனியா?
நாட்டுக்கே தண்ணி காமிச்சுட்டேன்!

அண்ணாச்சி-அக்காச்சி உங்க கதை என்னாச்சி?

எப்படிங்க இவ்ளோ பற்றிய வீடு கட்டுநிங்க?
அதோ அங்கே ஒரு பாலம் தெரியுதுதா?
இல்லையே!
அத வைச்சு கட்டுனதுதான்.மங்களம் உண்டாகட்டும்'ங்கரத தப்பாபுரிஞ்சுகிட்டு அதை செஞ்சுட்டு இப்ப மலைஏறிட்டார்!

எனக்கு இன்னொரு சந்தேகம்.இந்த மறந்து போனவங்க லிஸ்ட்ல கூடிய சீக்கிரம் இவங்களும் வந்துடுவாங்களோ?

இவங்க சிரிக்கறத பாத்தா அப்படிதான் தெரியுது.

என்னங்க எல்லாரையும் கண்டுபுடிச்சிட்டிங்களா?

நன்றி-படங்கள் வழங்கிய இணையங்களுக்கு!

48 comments:

அம்பலத்தார் said... Reply to comment

கோகுல், Realy super

அம்பலத்தார் said... Reply to comment

கோகுல் முன்னாடி உள்ளவங்களிலை பாதிப்பேரை மறந்ததுபோல கடைசியாக உள்ள மூவரையும் சீக்கிரமே மறந்திடுவம். அப்புறம் அவங்க சுருட்டிய பணத்தில் ஜாலியாக வாழுவாங்கள்

மகேந்திரன் said... Reply to comment

மலரும் நினைவுகளை
வாசம் மாறாமல் சொல்லியிருக்கீங்க..
வாசகங்கள் இப்போதான் ஞாபகமே வருது...
காலப் போக்கில் எல்லாம் நீர்த்துப் போச்சய்யா...

சம்பத்குமார் said... Reply to comment

நண்பரே நல்லதொரு ஞாபகப்பதிவு உண்மையிலேயே மறந்துபோச்சு..

அதுவும் கடைசி போட்டோ கூடிய சீக்கிரம் மறந்துடும்

நன்றி கலக்கல் பதிவிர்க்கு

நட்புடன்
சம்பத்குமார்

Angel said... Reply to comment

"கண்ணன் கூடத்தான் வெண்ணை திருடினான் அதுக்குன்னு அவர திருடன் அப்படின்னு சொல்வீங்களா "மேலேயுள்ள படங்களில் உள்ள ஒருவர் சொன்னது அதனால் அவர மறக்க முடியாது .
சிலர் நினைவுக்கு வராங்க ,சிலர் பேர் தெரியல .

Unknown said... Reply to comment

கலக்கலா சொல்லி இருக்கீங்க மாப்ள..அதுவும் Final டச் சூப்பரு நன்றி..!

மாய உலகம் said... Reply to comment

பாலம் வீடான அரசியல் காமெடி கலக்கல் கோகுல்.. ஹா ஹா சூப்பர்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

அசத்தல்.

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

மறதி வெள்ளத்தில் மாயமாகிவிடும் ..

M.R said... Reply to comment

நல்லா தொகுத்து தந்திருக்கீங்க .அசத்துங்க

நிரூபன் said... Reply to comment

இனிய காலை வணக்கம் பாஸ்,

வரலாறு முக்கியம் என்பதனை நினைவுபடுத்தியிருக்கிறீங்க.

ஹே..ஹே....

SURYAJEEVA said... Reply to comment

"மறப்பது மக்கள் இயல்பு
அதை நினைவுபடுத்துவது எங்கள் கடமை"
என்ற கீற்று இனைய தளத்தின் மோட்டோ நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை

சத்ரியன் said... Reply to comment

கோகுல்,

ஞாபகசக்தி உமக்கு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு போல!

ம.தி.சுதா said... Reply to comment

யப்பா இந்த படங்களை ”மனிதனில் இத்தனை நிறம் படத்தின் பெணருக்கு கொடுக்கலாமே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

Unknown said... Reply to comment

ஆமா பாஸ்

நாம் வறலாறை மறக்க கூடாது

வறலாறு ரொம்ப முக்கியம் பாஸ்

K.s.s.Rajh said... Reply to comment

ஹா.ஹா.ஹா.ஹா.கலக்கல் தொகுப்பு பாஸ் அதிலும் கடைசிப்படம் இவங்களும் வந்துடுவாங்களோ?சூப்பர்

Unknown said... Reply to comment

தம்புரி இது எல்லாம் பெரிய எடத்து சமாச்சாரம் சும்மா சும்மா நோண்டக்கூடாது அப்பறம் பின்விளைவுகள் பயங்கரமா இருக்கும் ஜாக்கிரதை..

Unknown said... Reply to comment

கோகுல், உங்கள் வசனங்களை விட படங்கள் நிறைய சேதி சொல்லுது. ஆனால் நமக்கு மறதி நிச்சயம் நிறையவே இருக்கிறது.

தனிமரம் said... Reply to comment

சிலர் பலருக்கு தீனி போட்டார்கள் காலம் பலரை பதிவு செய்தாலும் மறந்துதான் போகின்றேம் பாவம் நம்ம ஹீரோ சன்சய்தத் ! 

N.H. Narasimma Prasad said... Reply to comment

செம காமெடி.

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

இவங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு...

அதையெல்லாம் அப்ப்பப் மறநதிடனும் பாஸு....

...

சூப்பர்...

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

ஏதோ நினைவுகள் மலருதே மனதிலே, நாசமாபோச்சு போங்க...!!!

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

கடைசியில அது என்னய்யா சிரிப்பு அவ்வ்வ்வ் சீக்கிரம் வெளியே வந்துருவாயிங்களோ...?

கூடல் பாலா said... Reply to comment

மறதி கொஞ்சம் அதிகம்தான் ....

rajamelaiyur said... Reply to comment

கடைசி விஷயம் நடக்கும்னு நினைக்கிறன்

rajamelaiyur said... Reply to comment

இன்று என் வலையில்

சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்

சக்தி கல்வி மையம் said... Reply to comment

ஒ.. அவங்களா இவங்க?

ராஜா MVS said... Reply to comment

நினைவூட்டல்... சூப்பர் நண்பா...

சில படங்கள் open ஆகவில்லை நண்பா... படங்கள் சரியா இணைக்கவில்லை என்று நினைக்கிறேன்... இல்லையென்றால் பிரச்சனை என் கணினியில் இருக்க வேண்டும்...

பி.அமல்ராஜ் said... Reply to comment

வரலாறு முக்கியம் அமைச்சரே.. நல்ல பதிவு.. வாழ்த்துக்கள் பாஸ்..

voted!!!

Riyas said... Reply to comment

ஆஹா அசத்தல்..

shanmugavel said... Reply to comment

கலக்கல்!

Anonymous said... Reply to comment

below veerappan
//சந்தானம் மணக்குது///

என்னா சார் சந்தானம் மணக்குராறா?
அப்ப வடிவேல் நாறுறாரா?

எதோ போங்க உண்மைலேயே அதுல இருக்குற பல பேர மறந்துடேங்க தலிவா....

குறையொன்றுமில்லை. said... Reply to comment

இவங்கள எல்லாம் நினைவில் வச்சுக்காம இருப்பதே நல்லது இல்லியா?

! சிவகுமார் ! said... Reply to comment

தம்பி கோகுல்...கே.வி. தங்கபாலு அண்ணன் படம் காணுமே?

Unknown said... Reply to comment

படங்கள் அனைத்தும்
அருமை
சிலர தெரியல!

புலவர் சா இராமாநுசம்

Yoga.s.FR said... Reply to comment

கொஞ்சப் பேரத் தான்நெனைப்பிருக்கு!ஆனா,கடசி போட்டோவுல இருக்குறவங்கள மறந்தாலும் மஞ்சத் துண்டு ஆசாமிய மட்டும் என்னோட புள்ளைங்க,பேரப் புள்ளைங்களுக்குக் கூட சொல்லிக் குடுப்பாங்க!

மாலதி said... Reply to comment

காலப் போக்கில் எல்லாம் நீர்த்துப் போச்நன்றி கலக்கல் பதிவிர்க்கு

Unknown said... Reply to comment

நம்ம ஞாபக மறதிதான அவங்களுக்கு பிளஸ் பாயிண்ட்...இதுக்குத்தான கோர்ட்'ல இழு இழுனு இழுக்குறாயங்க...

கோகுல் said... Reply to comment

அம்பலத்தார் said...
கோகுல், முன்னாடி உள்ளவங்களிலை பாதிப்பேரை மறந்ததுபோல கடைசியாக உள்ள மூவரையும் சீக்கிரமே மறந்திடுவம். அப்புறம் அவங்க சுருட்டிய பணத்தில் ஜாலியாக வாழுவாங்கள்

//

நடந்தாலும் நடக்கும்ங்க'
//

மகேந்திரன் said...
மலரும் நினைவுகளை
வாசம் மாறாமல் சொல்லியிருக்கீங்க..
வாசகங்கள் இப்போதான் ஞாபகமே வருது...
காலப் போக்கில் எல்லாம் நீர்த்துப் போச்சய்யா...
//

சம்பத்குமார் said...
நண்பரே நல்லதொரு ஞாபகப்பதிவு உண்மையிலேயே மறந்துபோச்சு..

அதுவும் கடைசி போட்டோ கூடிய சீக்கிரம் மறந்துடும்

நன்றி கலக்கல் பதிவிர்க்கு

நட்புடன்
சம்பத்குமார்

//

angelin said...
"கண்ணன் கூடத்தான் வெண்ணை திருடினான் அதுக்குன்னு அவர திருடன் அப்படின்னு சொல்வீங்களா "மேலேயுள்ள படங்களில் உள்ள ஒருவர் சொன்னது அதனால் அவர மறக்க முடியாது .
சிலர் நினைவுக்கு வராங்க ,சிலர் பேர் தெரியல .
//
பாத்திங்களா!அவ்வளவுதான் நம்ம ஞாபக சக்தி!
//

கோகுல் said... Reply to comment

விக்கியுலகம் said...
கலக்கலா சொல்லி இருக்கீங்க மாப்ள..அதுவும் Final டச் சூப்பரு நன்றி..!
//
மாய உலகம் said...
பாலம் வீடான அரசியல் காமெடி கலக்கல் கோகுல்.. ஹா ஹா சூப்பர்...

//

இராஜராஜேஸ்வரி said...
மறதி வெள்ளத்தில் மாயமாகிவிடும் ..
//

நிரூபன் said...
இனிய காலை வணக்கம் பாஸ்,

வரலாறு முக்கியம் என்பதனை நினைவுபடுத்தியிருக்கிறீங்க.

ஹே..ஹே..
//
ஆமாங்க வரலாறு ரொம்ப முக்கியம்,மறந்துடாதிங்க!

கோகுல் said... Reply to comment

suryajeeva said...
"மறப்பது மக்கள் இயல்பு
அதை நினைவுபடுத்துவது எங்கள் கடமை"
என்ற கீற்று இனைய தளத்தின் மோட்டோ நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை

//
சரியா சொன்னீங்க நண்பா!
//

சத்ரியன் said...
கோகுல்,

ஞாபகசக்தி உமக்கு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு போல!

//
கொஞ்சம் கொறசுக்கணும் போல!

//
♔ம.தி.சுதா♔ said...
யப்பா இந்த படங்களை ”மனிதனில் இத்தனை நிறம் படத்தின் பெணருக்கு கொடுக்கலாமே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
//

அட ஆமால்ல!
வைரை சதிஷ் said...
ஆமா பாஸ்

நாம் வறலாறை மறக்க கூடாது

வறலாறு ரொம்ப முக்கியம் பாஸ்
//
ஹிஹிஆமா!

//
K.s.s.Rajh said...
ஹா.ஹா.ஹா.ஹா.கலக்கல் தொகுப்பு பாஸ் அதிலும் கடைசிப்படம் இவங்களும் வந்துடுவாங்களோ?சூப்பர்
//
ஆமாம் பாஸ்.விரைவில் வந்துடுவாங்கன்னு பட்சி சொல்லுது!

//
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
தம்புரி இது எல்லாம் பெரிய எடத்து சமாச்சாரம் சும்மா சும்மா நோண்டக்கூடாது அப்பறம் பின்விளைவுகள் பயங்கரமா இருக்கும் ஜாக்கிரதை..

//

ஏங்க பயமுறுத்துரிங்க!
//

MANO நாஞ்சில் மனோ said...
கடைசியில அது என்னய்யா சிரிப்பு அவ்வ்வ்வ் சீக்கிரம் வெளியே வந்துருவாயிங்களோ...?

//
அதான் இந்த சிரிப்பு!

கோகுல் said... Reply to comment

koodal bala said...
மறதி கொஞ்சம் அதிகம்தான் ....
//
ஆமாம் நண்பா!
//

"என் ராஜபாட்டை"- ராஜா said...
கடைசி விஷயம் நடக்கும்னு நினைக்கிறன்

//

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஒ.. அவங்களா இவங்க?
//
ஆமாம் மாம்ஸ்!அவங்களே தான் மறந்துடாதிங்க!
//
ராஜா MVS said...
நினைவூட்டல்... சூப்பர் நண்பா...

சில படங்கள் open ஆகவில்லை நண்பா... படங்கள் சரியா இணைக்கவில்லை என்று நினைக்கிறேன்... இல்லையென்றால் பிரச்சனை என் கணினியில் இருக்க வேண்டும்...
//
எனக்கு எல்லா படங்களும் தெரிகிறது நண்பா!

பி.அமல்ராஜ் said...
வரலாறு முக்கியம் அமைச்சரே.. நல்ல பதிவு.. வாழ்த்துக்கள் பாஸ்..

voted!!!

//
நன்றி!
//

Riyas said...
ஆஹா அசத்தல்..

//
வருகைக்கு நன்றி!
//
shanmugavel said...
கலக்கல்!

வாங்க!நன்றிங்க!

மொக்கராசு மாமா said...
below veerappan
//சந்தானம் மணக்குது///

என்னா சார் சந்தானம் மணக்குராறா?
அப்ப வடிவேல் நாறுறாரா?

எதோ போங்க உண்மைலேயே அதுல இருக்குற பல பேர மறந்துடேங்க தலிவா....

//
ஆஹா யாரும் சொல்லலையே! நானும் இப்பத்தான் பாக்குறேன்!சந்தானம் மனக்குராறு.ஆனா வடிவேலு எப்பவோ,,,,,,,,,,,

//
Lakshmi said...
இவங்கள எல்லாம் நினைவில் வச்சுக்காம இருப்பதே நல்லது இல்லியா?

//
அதுதான் இவங்களுக்கு +
//
! சிவகுமார் ! said...
தம்பி கோகுல்...கே.வி. தங்கபாலு அண்ணன் படம் காணுமே?
//
அவர் பண்ண சேவைக்கு அவர என்னால மறக்க முடியியல அண்ணே!

//
புலவர் சா இராமாநுசம் said...
படங்கள் அனைத்தும்
அருமை
சிலர தெரியல!

புலவர் சா இராமாநுசம்

//
கடைசியில் பேர் போடலாம்னு நினைச்சேன் மறந்துட்டேன்!
//
Yoga.s.FR said...
கொஞ்சப் பேரத் தான்நெனைப்பிருக்கு!ஆனா,கடசி போட்டோவுல இருக்குறவங்கள மறந்தாலும் மஞ்சத் துண்டு ஆசாமிய மட்டும் என்னோட புள்ளைங்க,பேரப் புள்ளைங்களுக்குக் கூட சொல்லிக் குடுப்பாங்க!

//
நிச்சயம் நடக்கும்!
//
மாலதி said...
காலப் போக்கில் எல்லாம் நீர்த்துப் போச்நன்றி கலக்கல் பதிவிர்க்கு

//
நன்றி சகோ!

விச்சு said...
நம்ம ஞாபக மறதிதான அவங்களுக்கு பிளஸ் பாயிண்ட்...இதுக்குத்தான கோர்ட்'ல இழு இழுனு இழுக்குறாயங்க...

//
ஆமாம் நண்பா!

பிஞ்சு சொற்பொழிவாளர் அதிரா:) said... Reply to comment

//நமக்கு எப்பவுமே கொஞ்சம் ஞாபகமறதி அதிகம்ங்க!//

அத நீங்க சொல்லித்தான் நாங்க தெரிஞ்சுகொள்ளோணுமாக்கும்..க்கும்..க்கும்....:))

பிஞ்சு சொற்பொழிவாளர் அதிரா:) said... Reply to comment

எனக்கு இதில உள்ள எல்லோருமே நன்கு தெரிந்தவர்கள்:)) ஒருவரை மட்டும்தேன்ன்ன்ன்ன் தெரியாது.. பெரீஈஈஈஈஈஈய மீசையோட இருப்பாரெ அவரைத்தான்:)))....

தேடித்தேடி எடுத்துப் போட்டிருக்கிறீங்க.... பாராட்டப்பட வேண்டியவர்..உங்களைச் சொன்னேன்.

வாழ்த்துக்கள்.. கூகிள்... சே..சே.. என்ன இது.. கோகுல்:)).

vetha (kovaikkavi) said... Reply to comment

எல்லோரையும் தெரியாது, பரவாயில்லை ஒரு ஞாபகத்திற்கு பட்டியல் போட்டிருக்கிறீர்கள்.தொடரட்டும் பணி. பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

குட்..

ஸ்ரிகரின் வலைப்பதிவு said... Reply to comment

Super collection boss. Great work...

அம்பாளடியாள் said... Reply to comment

அடடே இவங்களா அவங்க ......!!! ஞாபகம் திரும்பிடிச்சு .வாழ்த்துக்கள்
சகோ நல்ல வற.தொடரட்டும் பணி..........