Monday, October 31, 2011

நம்பலாமா?

முன்பொரு காலத்தில் ஒருவர் கடவுளின் மீது தீவிர பற்று கொண்டவராக இருந்தார்.கடவுளின் புகழையும் பெருமைகளையும் உலகெங்கும் பரப்பி வந்தார்.கடவுளின் நாமத்தையே எந்நேரமும் நினைத்தும்,ஜபித்தும் வந்தார்.இருந்தாலும் அவர் வாழ்க்கையில் சில கஷ்டங்களை அனுபவித்தார்.இது அவருக்கு பெரும் சந்தேகத்தையும் வருத்தத்தையும் தந்தது.எப்பவும் கடவுளை நினைத்துக்கொண்டிருந்தும்...
மேலும் வாசிக்க "நம்பலாமா?"

Saturday, October 29, 2011

நெருப்பு!!!

நெருப்பு பெண்ணே!உன்னை கண்ணகியோடுசீதையோடுஒப்பிட்டால்ஒப்புக்கொள்ளாதே! நீ கண்ணகியாயிருந்தால்ஒரு ஊரையே எரிக்கவேண்டியிருக்கும் நீ சீதையாயிருந்தால்நீயே எரிய வேண்டியிருக்கும்நீ நீயாயிரு!நீயே நெருப்பாயிரு!நெருப்பு உனக்குள்ளிருக்கட்டும்!எது உன்னை நெருங்கும்? நெருப்பென்றால் எப்படி?நல்லன ஆக்கவும்தீயவை அழிக்கவும்தெரிந்த நெருப்பாய்!  ...
மேலும் வாசிக்க "நெருப்பு!!!"

Thursday, October 27, 2011

IF BLOGGER CLOSED!!!

ஒரு வாரத்துக்கு முன்னால கூகுள் பஸ்ஸ (BUZZ)மூடப்போறதா தகவல் வந்தது அந்த நேரத்துல twitter-ள் உலாவிக்கிட்டு இருந்தப்ப iftwitterclosed அப்படின்னு # போட்டு ட்விடிக்கிட்டு இருந்தாங்க.அப்பா அங்கே வந்த நிருபன் கூட அடப்பாவிகளா பிக்குல தான் ரணகளமா ஓடிட்டு இருக்குன்னு இங்கே வந்தா இங்கே அதுக்கு மேல க்ளோஸ் பண்ற அளவுக்கு போட்டு தாக்குராங்களே என்று நொந்தார்!அந்த...
மேலும் வாசிக்க "IF BLOGGER CLOSED!!!"

Tuesday, October 25, 2011

சந்தோஷத் தீபாவளி!!!

வெடிக்கும் பட்டாசுகளையும்பொறியும் மத்தாப்புகளையும்பார்த்து நாம் மகிழ்கிறோம்நம்மை மகிழச்செய்த பட்டாசுதொழிலாளர்கள்? பட்டாடை மினுமினுக்கபுத்தாடை ஜொலிஜொலிக்கநாமுடுத்தி மகிழஉருவாக்கி தந்தமில் தொழிலாளர்கள்? வீட்டில் நுழைந்தவுடன் வாலாட்டி குலைந்து கொண்டு நன்றியுடன் காவல் காத்து நடைப்பயிற்சிக்கு உடன் வரும்செல்லப்பிராணிகளுக்கு? எல்லையின்றி திரிந்துசிறகு...
மேலும் வாசிக்க "சந்தோஷத் தீபாவளி!!!"

Saturday, October 22, 2011

மழையில் பயணமா?

வணக்கம் நண்பர்களே,                      கடந்த மூன்று நாட்களாக பதிவுலகப்பக்கம் வர  முடியவில்லை.காரணம் கடைசியில் சொல்றேன்! நம்ம ஊருல இப்ப அப்பப்ப மழைபேயுது.ரமணன் பேச்ச எல்லாம்  கேக்குறது கிடையாது.ஸ்கூல் லீவு விட்டா மழை விட்டுடும்.ஸ்கூல்  வைக்குற...
மேலும் வாசிக்க "மழையில் பயணமா?"

Wednesday, October 19, 2011

கொள்கை எனப்படுவது யாது?

அறிவுத்திருட்டு புத்தகங்களை தொலைப்பதில் எனக்கு மகிழ்ச்சியே அவை எடைக்கு போடப்படாதவரை! சிரிப்பு கசகசத்த பேருந்துப்பயணத்தை கவித்துவமாக்கியது ஒரு மழலையின் சிரிப்பு காக்கை எங்கே? பிண்டம் வைத்தாயிற்று எந்தக்காக்கை எடுக்கும் சிங்கப்பூரில்! கொள்கை புரியாதது கேட்பவர்களுக்கு கொஞ்சமாய் சொல்பவர்களுக்கு சுத்தம...
மேலும் வாசிக்க "கொள்கை எனப்படுவது யாது?"

Monday, October 17, 2011

சிங்கமா?அசிங்கமா?

டி.வி.யில் மேடைப்பேச்சு நிகழ்ச்சிகளில் பேசுபவர்கள் மைக் இல்லாமலே பேசலாம் போல! டி.வி.சவுண்ட கொறச்சாலும் அவங்க சவுண்டு கொறைய மாட்டேங்குது! (அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல மைக்குன்னதும் இவரு ஞாபகம் வந்துடுச்சு) இப்ப தப்பா தெரியறது கொஞ்ச நாள் கழிச்சு பாடம்!ரொம்ப நாளைக்கப்புறம் வரலாறோ!சரித்திரமோ! கோயில்ல பிரசினைன்னாலும் மனுசன தேடித்தான்...
மேலும் வாசிக்க "சிங்கமா?அசிங்கமா?"