Sunday, July 31, 2011

தீப்பெட்டி எங்கேடா

மூன்று பேரை குற்றம் செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் ஒரு அரசர் சலுகையாக அவர்கள் விரும்பும் ஒன்றை 10 வருடம் தேவையான அளவிற்கு கொடுப்பதாகவும் சொன்னார்.ஒருவர்  10 வருடம் தேவையான அளவிற்கு மது கேட்டார்.இரண்டாமவர்  10 வருடம் தேவையான அளவிற்கு நல்ல சாப்பாடு கேட்டார்.மூன்றாமவர்  10...
மேலும் வாசிக்க "தீப்பெட்டி எங்கேடா"

துரோணர்கள் தொலைந்துவிட்டார்கள்!!!

அன்று!விவேகானந்தர் கேட்டார்நூறு வலிமையான இளைஞர்களைத்தாருங்கள்வலிமையான பாரதத்தைப் படைக்கிறேன் என்று! இன்று!நூறு லட்சம் இளைஞர்கள் கேட்கிறோம்ஒரு விவேகானந்தரை காட்டுங்கள்வலிமையான பாரதத்தைபடைத்துக்காட்டுகிறோம்! ஆம்!இன்று ஏகலைவன்களுக்கு பஞ்சமில்லை துரோணர்கள் தான் தொலைந்துவிட்டார்கள்!! ...
மேலும் வாசிக்க "துரோணர்கள் தொலைந்துவிட்டார்கள்!!!"

Friday, July 29, 2011

வருங்காலத்துக்கு வசந்தத்தை விட்டுச்செல்வோம்!குப்பைகளை அல்ல !!!

சமீப காலமாக நம்மிடையே ஒரு கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது.  அது என்னன்னா, நீங்க கூட பாத்திருப்பிங்க, முன்பெல்லாம் கல்யாணம்,காதுகுத்து,வளைகாப்பு,வரவேற்ப்பு இப்படி சுபகாரியங்களின் போது நடக்கும் விருந்துகளில் தண்ணீர் குடிக்க எவர்சில்வர் டம்ளர் வைப்பர்.(சிறு வயதில் நான் இது போன்ற விசேசங்களில் ஜக்கில் தண்ணீர் எடுத்து ஊற்ற அப்போது என் வயது...
மேலும் வாசிக்க "வருங்காலத்துக்கு வசந்தத்தை விட்டுச்செல்வோம்!குப்பைகளை அல்ல !!!"

Thursday, July 28, 2011

எல்லாம் செய்யும் இந்த ________காதல்!!!

ஊனை உருக்கும் உயிரைக் கரைக்கும்காலம் மறக்கும்காத்திருக்கச் சொல்லும் உறக்கம் அகலும் உணவு கசக்கும்கவிதை எழுதச் சொல்லும்கனவு காணச் சொல்லும் ஹார்மோன்களைத்தூண்டிவிட்டுஹார்மோனியம் வாசிக்க விட்டுவேடிக்கை பார்க்கும் தனிமை பிடிக்கும்தானாய்ப் பேச வைக்கும்சிந்திக்க வைக்கும்சிறகு முளைக்கும் எதுவுமே இல்லாமல் ஏதேதோ எண்ணச்சொல்லும்ஒன்றுமே இல்லாமல்ஒரு...
மேலும் வாசிக்க "எல்லாம் செய்யும் இந்த ________காதல்!!!"

அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........

நேற்று சாலையில் போய்க்கொண்டிருக்கும்போது கூட்டமாக சில பள்ளி சிறுவர்கள் பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர் நானும் அவர்கள் பேசுவதை கவனித்துக்கொண்டே நடந்தேன்.அவர்கள் அநேகமாக எட்டாவது அல்லது ஒன்பதாவது படிக்கலாம்.அதில் ஒரு சிறுவன் டேய் நேத்து மேட்ச்ல அவன் மட்டும் சதம் அடிக்கலன்னா கண்டிப்பா நாம தோத்து இருப்போம்ன்னான்.இன்னொருவன் ஆமாம் வர்றவன்...
மேலும் வாசிக்க "அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்.........."

Wednesday, July 27, 2011

வேகத்தடையா பயணத்தடையா?????

என்னுடன் பணி புரியும் நண்பர் ஒருவர் திடீரென்று கையில் கட்டுடன் நிறுவனத்துக்கு வந்தார்.என்னங்க நேத்து கூட நல்லாத்தான இருந்தீங்க என வழக்கமான கேள்வியை கேட்டேன்.அதுக்கு அவர் சொன்ன பதில் தான் இந்த பதிவுக்கு மேட்டர்.வண்டில போய்கிட்டு இருக்கும் போது ஸ்பீட் பிரேக்கர் இருக்கிறது தெரியாமவேகமா போய் ஸ்கிட் ஆகி விழுந்துட்டேன்னார்.ஏங்க நீங்க தினமும் போற...
மேலும் வாசிக்க "வேகத்தடையா பயணத்தடையா?????"

Friday, July 22, 2011

ஊருக்குதான் உபதேசம்!!!

அன்று ஒரு பேரணி நடைபெற்று கொண்டிருந்தது ஆர்வ மிகுதியால் எட்டிப்பார்த்தேன்என்ன பேரணி என்று குழந்தை தொழிலாளர்ஒழிப்பு பேரணியாம் கோஷம் போட்டார்கள்குழந்தைகள் வருமானம்நாட்டிற்கு அவமானம் பிஞ்சுகளை வெம்ப விடாதிர் அவை விழுது விட்டு வேரூன்ற வேண்டியவை என்று பேரணி முடிந்துகளைத்து அமர்ந்தவர்களுக்குகுளிர்பானம் விநியோகித்தான்கந்தன்...
மேலும் வாசிக்க "ஊருக்குதான் உபதேசம்!!!"

Monday, July 18, 2011

முத்தமிட வாரீயளா?

யாருக்கு எப்படியோ இந்த பழக்கம் எனக்குஎப்படி வந்தது என்றுஎனக்கே தெரியவில்லை அவளது உதடுகளை உரசாமல் அன்றைய தினம் எனக்குஅவ்வளவு இனிப்பாய் இருப்பதில்லை அது என்னவோ தெரியவில்லைஒரு நாள் தவறினால் கூடஒரு கை இழந்தது போலிருக்கும் நான் முத்தமிடும் நேரத்தில் எனக்கு சொந்தமான அந்த உதடுகள் எஞ்சிய நேரங்களில் வேறு யாருடனோ   முத்தமிட்டுக்கொண்டிருக்கும் இதில்...
மேலும் வாசிக்க "முத்தமிட வாரீயளா?"

Friday, July 15, 2011

கருகிய தளிர்களுக்காக....

            பத்து மாசஞ் சுமந்துபொத்திப்பொத்தி வளர்த்துஉனக்கு பலி குடுக்கவாஊட்டிஊட்டி வளத்தேன்? பள்ளிக்கூடம் போன புள்ள படிசிப்புட்டு திரும்புமுனுபாதயெல்லாங் கண்ணுவச்சுபாத்திருந்தவ நெனப்பயயெல்லாம்பொசுக்க்கிப்புட்டுபோயிட்டியேபொல்லாத நெருப்பே!கோயில் கோயிலா ஏறி கும்பிட்டு பெத்த மவதவந்தவமா இருந்துதங்கமாட்டம்...
மேலும் வாசிக்க "கருகிய தளிர்களுக்காக...."

Tuesday, July 12, 2011

அம்மாவே போதும்!

எப்போதும் என்னைப்பற்றி எண்ணியிருப்பாள்இப்போதாவது நான் அவளைப்பற்றி ஒன்றுமே இல்லாத எனக்கு உரு கொடுத்தவள் ஒன்றும் புரியாமலிருந்த எனக்குஉலகம் புரிய வைத்தவள் நான் காயப்பட்டால் தான் அழுபவள் வறட்சியை தான் ஏற்றுக்கொண்டுவசந்தத்தை எனக்கு தருபவள் புயலை எதிர் கொண்டு தென்றலாய் என் மீது வீசுபவள் புறப்படும்போதுபுன்னகைத்திருப்பாள் திரும்பி வரும் வரைதுடித்திருப்பாள் முள்ளை...
மேலும் வாசிக்க "அம்மாவே போதும்!"

Monday, July 11, 2011

முக்கியச்செய்திகள்

காஷ்மீர் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு காவிரியில் தண்ணீர் விட முடியாதுகர்நாடக முதல்வர் திட்டவட்டம்! அறவே ஒழித்து கட்டுவோம் தீவிரவாதத்தைஅமெரிக்க அதிபர் பேட்டி! இந்தியா வல்லரசாகப்போவது உறுதிபாராளுமன்றத்தில் பிரதமர் பேச்சு! நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேறும்உள்துறை அமைச்சர் உறுதி! மேலும் ஒரு போலிச்சாமியார்மோசடி...
மேலும் வாசிக்க "முக்கியச்செய்திகள்"

Saturday, July 9, 2011

எஸ்.எம்.எஸ்.ஜோக்ஸ்

டீச்சர்-ஆப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் என்ன வித்தியாசம்? நம்மாளு-ஆரஞ்சோட கலர் ஆரஞ்சு ஆனா ஆப்பிலோட கலர் ஆப்பிள் கிடையாது(என் இனமாடா நீ) --------------------------------------------------------------------------------------------------------------------- கணவன்-இன்னைக்கு சண்டே,இதை புல்லா என்ஜாய் பண்ணப்போறேன்,அதுக்கு மூணு சினிமாடிக்கெட் வாங்கிஇருக்கேன்! மனைவி-மூணு...
மேலும் வாசிக்க "எஸ்.எம்.எஸ்.ஜோக்ஸ்"

Tuesday, July 5, 2011

மனிதநேயம்

                                                 பேருந்தில் ஊனமுற்றோர் நின்றிருந்தாலும்       பார்காததது...
மேலும் வாசிக்க "மனிதநேயம்"