Wednesday, February 29, 2012

இந்திய ஒரு நாள் கிரிக்கெட்டின் அடுத்த கேப்டன் யார்?

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கிடையே இருக்கும் கருத்துவேறுபாடு சமீபமாக தலைதூக்கியிருப்பது ஊடகங்களில் வாயிலாக தெரிகிறது,மேட்சுகளிலும் தெரிகிறது.குறிப்பாக மூத்த வீரர்கள் கேப்டன் தோனிக்கிடையேயும்,சேவாக் தோனிக்கிடையேயும் பிளவிருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.                ...
மேலும் வாசிக்க "இந்திய ஒரு நாள் கிரிக்கெட்டின் அடுத்த கேப்டன் யார்?"

Tuesday, February 28, 2012

இந்த வண்டிக்கு கியர் இல்லைங்க (கியர் வண்டி -2)

கதையின் முதல் பகுதி வாசிக்காதவர்கள் கிளிக் செய்க  நந்தனுக்கு கல்லூரி முடியும் தருணத்தில் அவனது அக்கா வீட்டு புதுமனை புகும் நிகழ்வு வந்தது.இந்த மாதிரி குடும்ப நிகழ்வுகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை இருக்குமே.அக்காவின் புது வீடு அந்த ஊர் பஸ்ஸ்டாண்டிலிருந்து ரெண்டு கி.மீ.தூரம்.அதனால நிகழ்ச்சிக்கு வருபவர்களை பஸ்ஸ்டாண்டுல இருந்து டூ வீலர்ல...
மேலும் வாசிக்க "இந்த வண்டிக்கு கியர் இல்லைங்க (கியர் வண்டி -2)"

Monday, February 27, 2012

பல"சரக்கு"கடை - 3(27/02/2012)

டமாலுக்கா அடி டுமீலுக்கா...                                                                          அம்பதுரூவா புல்லட் அதுவும் என் செலவுல முடிஞ்சுடுச்சு. வங்கிக்கொள்ளையர்களின்...
மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை - 3(27/02/2012)"

Sunday, February 26, 2012

நிறம்,மனம்,இதயம்,அரேங்கேற்றம்

நிறம் தோலில் பார்க்காதவரையில் எல்லோர்க்கும் ப்ரியமே! மனம் சிலருக்கு முகம் பார்க்கும் கண்ணாடியாய் சிலருக்கு ஊடுருவும் கண்ணாடியாய்! இதயம் இருக்கிறதா என்றாய் இருந்தது என்றேன்! அரங்கேற்றம் உன்னிடம் பேச வேண்டியதை நன்கு ஒத்திகை பார்க்கிறேன்ஆனால் அரங்கேற்றம் வேறு விதமாகத்தான் நடக்கிறது! பேஸ்புக்கில்,டிவிட்டரில்...
மேலும் வாசிக்க "நிறம்,மனம்,இதயம்,அரேங்கேற்றம்"

Friday, February 24, 2012

கியர் வண்டி

கியர் வண்டி ஓட்டுவது ஒருகலை அப்படின்னே சொல்லலாம்.ஸ்டார்ட் பண்ணி க்ளர்ட்ச் புடிச்சு முதல் கியர் போட்டு மெதுவா க்ளர்ட்ச் ரிலீஸ் பண்ணி  அதே நேரத்துல ஆக்சிலேட்டர் கொடுத்து வண்டியை கிளப்பனும்.கிளர்ட்ச் விடுரத்துக்கும் ஆக்சிலேட்டர் கொடுக்குறத்துக்கும் டைமிங் ரொம்ப முக்கியம்.ஒண்ணு கிளர்ட்ச் வேகமா விட்டா வண்டி ஆப் ஆகிடும்,ஆக்சிலேட்டர் வேகமா...
மேலும் வாசிக்க "கியர் வண்டி"

Thursday, February 23, 2012

தளபதி,கேப்டன்,ஜூனியர் ப.சி. நடுவானில் களேபரம்

ஸ்டாலினும்,விஜயகாந்தும்,கார்த்தி சிதம்பரமும் கடந்த வாரம் விமானப்பயணத்தில் சந்தித்த போது நடுவானில் நடந்தது என்ன?ஒரு கற்பனை ரிப்போர்ட்......                        விமானப்பணிப்பெண் ஜூனியர் ப.சி.யிடம்(கார்த்தி சிதம்பரம்) வந்து,சார் இதே பிளைட்ல தளபதியும் வந்திருக்காரு அப்படின்னாங்க.இளைய...
மேலும் வாசிக்க "தளபதி,கேப்டன்,ஜூனியர் ப.சி. நடுவானில் களேபரம்"