
ஒரு ஊர்ல ஒரு வேலை வெட்டி இல்லாத பயபுள்ள,நாமளும் எவ்ளோ நாளைக்குத்தான் இப்படி வெட்டியாவே பொழுது போக்குறது,நாமளும் நாலு பேருக்கு தெரியவேண்டாமா?நம்மளையும் நாலு பேரு மதிக்க வேண்டாமா அப்படின்னு திடீர்னு ஞானோதயம் வந்து என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்போ அவனது கபாலத்தில் கபாலென உதித்தது தான் ஏதாவது அரசியல் கட்சியில் உறுப்பினராக சேருவது...
Tweet | ||||||