Saturday, July 14, 2012

என் விகடன் மனதில் கோகுல் மனதில்



இந்த வாரம் ஆனந்த விகடன் ஆனந்தமாக இது என் விகடன் என சொல்ல வைத்தது.வடக்கு மண்டல ( பாண்டி,கடலூர்,திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்) என் விகடன் வலையோசையில் எனது கோகுல் மனதில் வலைப்பூ இடம் பெற்றுள்ளது.


எனது வலைப்பூவை அறிமுகம் செய்து வைத்த விகடன் குழுமத்தார்க்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்ந்து வாசித்து வரும்,பின் தொடரும் ,ஆதரவு தரும்,நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.


வலையோசையில் இடம் பெற்றுள்ள பதிவுகள் 








21 comments:

பால கணேஷ் said... Reply to comment

இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் கோகுல்.

Unknown said... Reply to comment

வாழ்த்துகள் கோகுல்!

Unknown said... Reply to comment

My best wishes Gokul

Unknown said... Reply to comment

இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பா., மேலும் பல சிகரங்களை எட்ட வாழ்த்துகிறேன் !

வெளங்காதவன்™ said... Reply to comment

வாத்துக்கள்!

கூடல் பாலா said... Reply to comment

வாழ்த்துக்கள் கோகுல்!

முத்தரசு said... Reply to comment

வாழ்த்துக்கள்

CS. Mohan Kumar said... Reply to comment

மிக மகிழ்ச்சி வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே ! (த.ம. 3)

கோவை நேரம் said... Reply to comment

வாழ்த்துகள்

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

வாழ்த்துக்கள் மச்சி

குடந்தை அன்புமணி said... Reply to comment

வாழ்த்துகள் நண்பரே...

கோவி said... Reply to comment

வாழ்த்துகள்....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... Reply to comment

வாழ்த்துக்கள் கோகுல்

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

நல்வாழ்த்துக்கள்.

tamilvaasi said... Reply to comment

வாழ்த்துக்கள் கோகுல்...

மேலும் பல சிறப்புகள் பெற இன்னுமொரு வாழ்த்துக்கள்.

Unknown said... Reply to comment

வாழ்த்துக்கள் சகோதரம்...

! சிவகுமார் ! said... Reply to comment

வாழ்த்துகள் தம்பி

நாய் நக்ஸ் said... Reply to comment

வாழ்த்துக்கள்...கோகுல்....
late....இப்பதான் வந்தேன்...

arasan said... Reply to comment

வாழ்த்துக்கள் சார்

கோகுல் said... Reply to comment

வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி.