Tuesday, July 31, 2012

பிச்சைக்காரர்களா? கொள்ளைக்காரர்களா??

எப்பேர்ப்பட்ட சந்தோஷ பயணமாக இருந்தாலும் பேருந்துகளில் பயணிக்கும் போது ஏதாவது மனவருத்தமோ ,கோபமோ,எரிச்சலோ அடையும் தருணங்களை ஏற்படுத்துவதில் எப்போதும் முதலிடம் வகிப்பது நெடுஞ்சாலைகளில் பேருந்துகள் நிறுத்தப்படும் மோட்டல்கள் என்பதில் மிகையேதுமில்லை. வாங்கித்தான் ஆகவேண்டுமென்ற பயணிகளின் நிலையை சாதகமாக்கிக்கொண்டு அங்கே நடைபெறும் கொள்ளைகளை பேருந்தை...
மேலும் வாசிக்க "பிச்சைக்காரர்களா? கொள்ளைக்காரர்களா??"

Tuesday, July 24, 2012

பல"சரக்கு"கடை 9(24/07/12)

சல்யூட் கேப்டன் நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சி ராணியின் பேயை கொண்ட படையில் கர்ஜித்த தமிழச்சி,மருத்துவராக இருந்த போதிலும் நாட்டிற்காக போஸின் அழைப்பை ஏற்று அவரது படையில் இணைந்தவர்.மருத்துவராக,போராளியாக,மாநிலங்களவை உறுப்பினராக,2002 குடியரசு தலைவர் வேட்பாளராக என பன்முகம் கொண்ட கேப்டன் லட்சுமி செகால் நேற்று காலமாகியிருக்கிறார்,அவருக்கு...
மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை 9(24/07/12)"

Friday, July 20, 2012

நெட்வொர்க்கும் நொந்தகுமாரனும்

ஏம்பா,ஒரு பத்து பைசாக்கு ஆசைப்பட்டது குத்தமா?இல்ல குத்தமானு கேக்குறேன்.ஏதோ வயசுப்புள்ள ஆர்வக்கோளாறுல ஒவ்வொரு ஃப்ரண்டும் தேவை மச்சான்னு நினைச்சு நிமிசத்துக்கு பத்து பைசாக்கு பேசலாம்னு புதுசா நம்பர் வாங்கி சந்தோசமா பேசலாம்னு நினைச்சா அவன இப்படியா டார்ச்சர் பண்ணறது. என்னய்யா பண்ணான் உன் கஸ்டமரு,போன் பேசிட்டு அலுப்பா இருக்குன்னு...
மேலும் வாசிக்க "நெட்வொர்க்கும் நொந்தகுமாரனும்"

Saturday, July 14, 2012

என் விகடன் மனதில் கோகுல் மனதில்

இந்த வாரம் ஆனந்த விகடன் ஆனந்தமாக இது என் விகடன் என சொல்ல வைத்தது.வடக்கு மண்டல ( பாண்டி,கடலூர்,திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்) என் விகடன் வலையோசையில் எனது கோகுல் மனதில் வலைப்பூ இடம் பெற்றுள்ளது. எனது வலைப்பூவை அறிமுகம் செய்து வைத்த விகடன் குழுமத்தார்க்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து வாசித்து வரும்,பின்...
மேலும் வாசிக்க "என் விகடன் மனதில் கோகுல் மனதில்"

Saturday, July 7, 2012

பல"சரக்கு"கடை - 8(07/07/2012)

வந்தாச்சு,வந்தாச்சு வணக்கம் நண்பர்களே,நலமா?திருமணமும்,வரவேற்பும் நல்லபடியா நடந்துச்சு,வந்திருந்து வாழ்த்தியவர்களுக்கும்,வர வாய்ப்பில்லாமல் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி.கொஞ்சம் நிறையவே இடைவெளி விட்டாச்சு,இனி அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன்.கல்யாணத்துக்கு அப்புறம் எழுதறத விட்ராதீங்கனு வரவேற்புக்கு வந்த நண்பர்கள்...
மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை - 8(07/07/2012)"