Friday, June 15, 2012

திருமண வரவேற்பு விழா - ஜூன் 17 அன்புடன் அழைக்கிறேன்

வணக்கம் நட்புறவுகளே,

அனைவரது மனமார்ந்த வாழ்த்துகளால் இனிதே நடந்தேறியது எனது திருமணவிழா.வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்.



திருமண வரவேற்பு வரும் ஞாயிற்றுக்கிழமை
( ஜூன் பதினேழு ) மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை, புதுவை மாநிலம் மதகடிப்பட்டு ஸ்ரீ அமிர்தேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.அனைவரும் வந்திருந்து வாழ்த்த அன்புடன் அழைக்கிறேன்.

*********************************************************************************

புதுவை- விழுப்புரம் சாலையில் புதுவையிலிருந்தும் விழுப்புரத்திலிருந்தும் சுமார் 2௦ கி.மீ தூரத்தில் மதகடிப்பட்டு உள்ளது.

*********************************************************************************
தொடர்பு கொள்ள
9486146881 & 9791280127

புதுவையில் உள்ள நண்பர் ஜெய் அவர்களின் எண்
8682959115
*********************************************************************************

6 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

இனிய வாழ்த்துக்கள் கோகுல்....

மோகன் குமார் said... Reply to comment

மிக மகிழ்ச்சி வாழ்த்துகள் கோகுல்

ரெவெரி said... Reply to comment

வாழ்த்துக்கள் கோகுல்...எல்லாம் இனிதே நடக்க என் பிரார்த்தனைகளும்...

வரலாற்று சுவடுகள் said... Reply to comment

இல்லறம் நல்லறமாக வாழ்த்துக்கள்.!

கவி அழகன் said... Reply to comment

வாழ்த்துக்கள் கோகுல்....

s suresh said... Reply to comment

திருமண வாழ்த்துக்கள் கோகுல்! உங்கள் வாழ்க்கை சிறக்கட்டும்!