
வணக்கம் நட்புறவுகளே,
அனைவரது மனமார்ந்த வாழ்த்துகளால் இனிதே நடந்தேறியது எனது திருமணவிழா.வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்.
திருமண வரவேற்பு வரும் ஞாயிற்றுக்கிழமை
( ஜூன் பதினேழு ) மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை, புதுவை மாநிலம் மதகடிப்பட்டு ஸ்ரீ அமிர்தேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.அனைவரும் வந்திருந்து வாழ்த்த அன்புடன்...
Tweet | ||||||