Wednesday, May 30, 2012

சென்னை யூத் பதிவர் சந்திப்பு – முதலிட பதிவர்

வணக்கம் நண்பர்களே! கொஞ்சம்(நிறையவே) தாமதமாகிவிட்டது,பொறுத்தருள்க, அண்ணன் சிவகுமார் கடந்த மாச கடைசியில்(மாமூல் கேக்கலைங்க),சாட்டிங்ல வந்து மே 2 week யூத் பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணியிருக்கோம் அப்டின்னாரு,அச்சோ அண்ணே,மே 2nd sunday வரலயே,அப்டின்னா வர்றது கஷ்டம்தான் அப்படின்னேன்,தம்பி 2nd sunday அப்டின்னு தான் சொன்னேன்,சரியா பாரு...
மேலும் வாசிக்க "சென்னை யூத் பதிவர் சந்திப்பு – முதலிட பதிவர்"

Thursday, May 17, 2012

பல"சரக்கு"கடை - 7(18/05/2012)

கடவுள் இருக்காரா கொமாரு ...... கொஞ்ச நாளா பேப்பர புரட்டுனா,நியூஸ் பாக்கும் போதெல்லாம் தினமும் ஏதாவது ஒரு கோவில் தேரோட்டத்துல தேர் அச்சு முறிஞ்சு நாலு பேர் பலி,அஞ்சு பேர் கவலைக்கிடம் அப்டின்னு வருது,ஊருக்கே மின்சாரம் இல்ல,அப்டி இருக்கும் போது சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கிறது,ஒருவேளை எப்படியும்...
மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை - 7(18/05/2012)"

Friday, May 11, 2012

வாழ்த்த அழைக்கிறேன் ,வருக,வருக!

வணக்கம் வலையுலக நட்புகளே, நான் பதிவெழுத வந்தது யதேச்சையிலும் யதேச்சை , ஏதோ மனசில தோன்றத எழுத ஆரம்பிச்சேன்,என்னடா நாம பாட்டுக்கு கைக்கு  வந்தத எழுதறமே அப்டின்னு நினைச்சப்போ அட மடையா இது தாண்டா பிளாக்கிங்,இதுக்கு தாண்டா பிளாக்  அப்டின்னு சொல்லி நீங்க கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. பதிவெழுத வந்ததுக்கு அப்புறம் நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்கீங்க.எல்லா நண்பர்களுக்கும்  சொந்த ஊர் விட்டு வேலை காரணமா புது ஊர் வந்து நல்ல நண்பர்கள் இல்லாம  இருந்தப்போ வலையுலகம் மூலமா இணைந்த நீங்க தான் எனக்கு நண்பர்கள் இல்லாத   தாக்கத்தை...
மேலும் வாசிக்க "வாழ்த்த அழைக்கிறேன் ,வருக,வருக!"