Sunday, April 5, 2020

மாஸ்க் மட்டுமே போதுமா?

நிறைய இடத்தில இப்ப போலீஸ்காரங்க என்ன பண்றாங்கன்னா வண்டியில்  வர்றவங்கள நிறுத்தி மாஸ்க் எங்க மாஸ்க் எங்கன்னு தான் கேக்குறாங்க.  இதனால நிறைய மக்கள் என்ன மாஸ்க் போட்டுட்டு போனாலே போதும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து தப்பிச்சுக்கலாம், அப்படின்னு நெனச்சுக்கிட்டு விதவிதமா மாஸ்க் போட்டுக்கிட்டு சுத்த ஆரம்பிச்சுட்டாங்க.  வைரஸ் தொற்று...
மேலும் வாசிக்க "மாஸ்க் மட்டுமே போதுமா?"

Wednesday, February 21, 2018

மணக்கும் டிஜிட்டல் இந்தியா

என்ன தான் ஜியோ புரட்சி வந்தாலும் பலரும் ஜியோவை secondary ஆகத்தான் பயன்படுத்துகிறோம். அதாவது வங்கிப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு தாங்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்தி வந்த பழைய நெட்வொர்க்களில்(Airtel,aircel,bsnl etc) ஒன்று தான் primary number. அதில் aircel சேவை இரு நாட்களாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் card paymentகளுக்கு...
மேலும் வாசிக்க "மணக்கும் டிஜிட்டல் இந்தியா"

Friday, August 21, 2015

க்ளிக் க்ளிக் க்ளிக்

"க்ளிக்" எழுத்து நாலு வடிலுவில் இப்படித்தான் சொல்லமுடியும்,உண்மையில் சப்தங்களை அப்படியே எழுதிட இயலாது. சில சப்தங்களுக்கு போதையூட்டும் வல்லமையுண்டு. கேமராவிலிருந்து வரும் சப்தமும் போதைதான். ஒரு போட்டோ எடுத்துட்டு வியூ பாக்கும் போது புதுப்பேட்டைல வர்ற மாதிரி ஏய்ய்ய்.......ஏய்ய்ய்ய்ய் நாந்தான்........... நாந்தான் ., அப்படி இருக்கும். மொபைல்...
மேலும் வாசிக்க "க்ளிக் க்ளிக் க்ளிக் "

Tuesday, December 23, 2014

தமிழ் திரையுலகின் அதி(பயங்கர)மேதாவிகளே!

தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி ,ஏன் அகில உலக,பிரபஞ்ச இன்ன பிறதையும் தூக்கி  பிடித்துக்கொண்டிருக்கும்(திரையுலகை சொன்னேன்.அப்புறம் எதைன்னு வேற  கேப்பாங்க இல்ல). அல்லது அப்படி நினைத்துக்கொண்டிருக்கும் அதி(பயங்கர) மேதாவிகளே. நீங்கள்தான்  ரசிகர்களின்  கலைத்தாகத்தை தீர்க்கும் அமுதத்தை ,(அடிக்கடி சொல்லமாட்டேன் நீங்களே அவ்வப்போது...
மேலும் வாசிக்க "தமிழ் திரையுலகின் அதி(பயங்கர)மேதாவிகளே!"

Wednesday, June 25, 2014

பல"சரக்கு"கடை 16- 26/06/2014

வணக்கம் நண்பர்களே!                         தானாக ரீஸ்டார்ட் ஆகும் எனது PCயின் பிடிவாதத்தையும் மீறி வரும் பதிவு இது( தீர்வு தெரிந்தவர்கள் பரிந்துரைக்கவும்).அது போக குட்டித்தலைவர்  கூடவே நிறைய நேரம் இருப்பதால்மொபைலில் ...
மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை 16- 26/06/2014"

Friday, March 7, 2014

போடப்போறேன் ஓட்டு

  தமிழ்நாட்டிலிருந்து இந்த ஜனவரில தான் புதுவை வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்தோம்.தமிழ்நாட்டு டாஸ்மாக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஒரு நபர் ஒரு பாட்டில் திட்டம் இங்கே செல்லுபடியாகாது என்பது இங்கே கூடுதல் தகவல்.                    ...
மேலும் வாசிக்க "போடப்போறேன் ஓட்டு "

Wednesday, January 8, 2014

பல"சரக்கு"கடை 15- 08/01/2014

வணக்கம் நண்பர்களே,    சற்று தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள்.வருஷமும்,பிகரும் கடந்து போனா திரும்பி பாக்குறது சகஜம் தானே?லைட்டா ரொம்பவே லைட்டா திரும்பி தான் பாப்பமேன்னு பாத்தேன்,எனக்கான வரையில் திருமணமானதும் கேட்கப்படும் டெம்ப்ளேட் கேள்விக்கான பதிலா இருந்தாலும் ஆமாங்க என்ற பதில் சொன்ன  போது ஒரு குறுகுறுப்பான அனுபவத்தை அளித்த...
மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை 15- 08/01/2014"