
என்ன தான் ஜியோ புரட்சி வந்தாலும் பலரும் ஜியோவை secondary ஆகத்தான் பயன்படுத்துகிறோம்.
அதாவது வங்கிப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு தாங்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்தி வந்த பழைய நெட்வொர்க்களில்(Airtel,aircel,bsnl etc) ஒன்று தான் primary number.
அதில் aircel சேவை இரு நாட்களாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் card paymentகளுக்கு...
Tweet | ||||||