வணக்கம் நண்பர்களே,
சற்று தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள்.வருஷமும்,பிகரும் கடந்து போனா திரும்பி பாக்குறது சகஜம் தானே?லைட்டா ரொம்பவே லைட்டா திரும்பி தான் பாப்பமேன்னு பாத்தேன்,எனக்கான வரையில் திருமணமானதும் கேட்கப்படும் டெம்ப்ளேட் கேள்விக்கான பதிலா இருந்தாலும் ஆமாங்க என்ற பதில் சொன்ன போது ஒரு குறுகுறுப்பான அனுபவத்தை அளித்த...
Tweet | ||||||