
பதிவுலகத்
தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 ம் நாள்
சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை அவ்வளவு எளிதில் யாரும்
மறந்திருக்க முடியாது.பதிவுலக வரலாற்றில் நடந்த மிக முக்கியமான சந்திப்பாக
அது அமைந்தது.அந்த நினைவுகளில் இருந்து இன்னும் பல பதிவர்கள்
மீளவில்லை.அதற்குள் இந்த வருட பதிவர் சந்திப்பிற்கான...
Tweet | ||||||