
அல்வா சாப்பிட ரெடியா?
ஸ்கூல் போற வயசுல ஊர்ல பக்கத்துல இருந்த டெய்லர் கடைல அதிரும் ஸ்பீக்கர்களில் டப்பாங்குத்துப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்,அவ்வப்போது கதை வசன கேசட் என சூர்யா வம்சம்,கரகாட்டக்காரன்,விதி போன்ற படங்களின் வசனத்தையும் அலற விடுவாங்க,அந்த நேரத்துல ரொம்பநாளா அமைதிப்படை வசனம் ரெகார்டு தேயத்தேய ஓடிட்டு இருக்கும்.
சத்யராஜ்...
Tweet | ||||||