Thursday, January 26, 2012

மாட்டுப்பொங்கல் வாழ்த்து யாருக்கு?

  வணக்கம் நண்பர்களே, ஊர் சுத்தப்போனதோட போன பதிவில விட்டுட்டு போயிட்டேன்.தொடரலாமா? ஊருக்குப்போய் ரொம்ப நாள் ஆனதால சொந்தக்காரங்க,நண்பர்கள் எல்லோருடைய வீட்டுக்கும் போய் சின்னதா ஒரு அட்டன்டன்ஸ் போடப்போனேன்.போன இடத்திலெல்லாம் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே சாப்பிட்டுத்தான் போகனும்னு அன்புக்கட்டளைகள். அப்படி இப்படி செம கட்டு கட்டுனதுல ஒரு...
மேலும் வாசிக்க "மாட்டுப்பொங்கல் வாழ்த்து யாருக்கு?"

Saturday, January 21, 2012

தானே முன் வரலாமே...

வலைப்பூ நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தானே புயல் கடந்த ஆண்டு இறுதியில் கடலூர்,புதுவை வட்டாரப்பகுதிகளை புரட்டிப்போட்டு சென்றதை நீங்கள் அறிவீர்கள்.அதற்கான நிவாரணங்கள் அரசு,தனியார் என பல இடங்களில் இருந்து வந்த வண்ணம் உள்ளது.ஆனால் சேதம் ,இழப்பு கணக்கிட இயலாதது.அவற்றை ஈடு செய்வது என்பதும் முடியாத ஒன்றுதான். நம் மக்களுக்கு நமது சகோதர,சகோதரிகளுக்கு...
மேலும் வாசிக்க "தானே முன் வரலாமே..."

Friday, January 20, 2012

நாங்களும் பொங்குவோம்ல

என் இனிய வலை மக்களே! உங்கள் பாசத்துக்குரிய கோகுல் மனதில் கோகுல் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.இந்த முறை உங்களுக்கு சமர்ப்பிக்க எனது கிராமத்தின் சில பக்கங்களை  வண்ணங்களாக என் எண்ணங்களாக எடுத்து வந்திருக்கிறேன். கொங்கு மண்டலத்தின் கடைக்கோடியில் இருக்கும் இந்த கிராமத்தின் ஒரு திருநாளில் எனது அனுபவங்களை...
மேலும் வாசிக்க "நாங்களும் பொங்குவோம்ல"