tag:blogger.com,1999:blog-7245327407936143151.post922693772600522707..comments2023-10-28T13:14:59.924+05:30Comments on கோகுல் மனதில்: மயிலானவளுக்கு........,கோகுல்http://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7245327407936143151.post-91553013072986007152013-07-27T16:10:11.943+05:302013-07-27T16:10:11.943+05:30'மயிலு' என்று பெயர் வைத்த தருணத்தை இருவரும...'மயிலு' என்று பெயர் வைத்த தருணத்தை இருவரும் நினைவு கூர்ந்தது மிகவும் இனிமை.

நிஜ வாழ்வில் அப்பாவாகப்போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!

போட்டியில் வெல்லவும் வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-76323794277500521462013-07-23T21:59:18.905+05:302013-07-23T21:59:18.905+05:30கணவன் மனைவியுடன் பழைய நாட்களைப் பற்றி காதலுடன் பேச...கணவன் மனைவியுடன் பழைய நாட்களைப் பற்றி காதலுடன் பேசுவதை, பாதி புரிந்தும் பாதி புரியாமலும் ஒட்டுக் கேட்டது போல இருக்கிறது! வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-85557037977500438322013-07-23T12:43:33.415+05:302013-07-23T12:43:33.415+05:30உங்கள் மயிலை எண்ணி உருகி உருகி எழுதி இருக்கீங்க கோ...உங்கள் மயிலை எண்ணி உருகி உருகி எழுதி இருக்கீங்க கோகுல், விரைவில் அப்பாவாகப் போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்... இந்தக் கடிதத்தை படித்திருந்தால் நிச்சயம் உங்கள் மயில் பெருமகிழ்ச்சி அடைதிருபார்கள்... பிரிவில் அத்தனை காதல்... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-72167415827041790992013-07-23T12:32:09.939+05:302013-07-23T12:32:09.939+05:30தல ... படிக்கும் போதே மனதுக்குள் ஒவ்வொரு வரியும் ப...தல ... படிக்கும் போதே மனதுக்குள் ஒவ்வொரு வரியும் பதிந்து விடுகிறது ...
அழகிய சொல்லாடல் தல ... இரட்டை வாழ்த்துக்கள் ....arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-45543987390848502432013-07-22T16:53:02.821+05:302013-07-22T16:53:02.821+05:30"அருமை
வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!" "அருமை
வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!"VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-39278884306682547172013-07-22T13:06:43.456+05:302013-07-22T13:06:43.456+05:30இனிய காதல்கடிதம். வெற்றிக்கு வாழ்த்துகள்.இனிய காதல்கடிதம். வெற்றிக்கு வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-2340566920073299482013-07-22T11:15:10.848+05:302013-07-22T11:15:10.848+05:30உறக்கம் அகலும்
உணவு கசக்கும்
கவிதை எழுதச் சொல்லும்...உறக்கம் அகலும்
உணவு கசக்கும்
கவிதை எழுதச் சொல்லும்
கனவு காணச் சொல்லும் ....

தெரியுது தெரியுது உறக்கம் அகன்றது... கவிதை எழுதியது... நல்லா இருக்குங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-58795354713238265412013-07-22T10:20:29.132+05:302013-07-22T10:20:29.132+05:30''ஊனை உருக்கும்
உயிரைக் கரைக்கும்
காலம் மற...''ஊனை உருக்கும்
உயிரைக் கரைக்கும்
காலம் மறக்கும்
காத்திருக்கச் சொல்லும்''

அதுதான் காதல் நினைவலைகளை நிரப்பும் கடிதல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-38716807370944442622013-07-22T02:41:27.911+05:302013-07-22T02:41:27.911+05:30மனைவிக்கு அழகானதோர் காதல் கடிதம்.போட்டியில் வெற்றி...மனைவிக்கு அழகானதோர் காதல் கடிதம்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-44356537898686037412013-07-21T20:36:51.613+05:302013-07-21T20:36:51.613+05:30@Cherub Crafts
நன்றி,நன்றி.,@Cherub Crafts
நன்றி,நன்றி.,கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-47487698175235656762013-07-21T19:47:04.984+05:302013-07-21T19:47:04.984+05:30@தனிமரம்
நிச்சயம் எழுதுவோம்,நன்றி நேசன்@தனிமரம்
நிச்சயம் எழுதுவோம்,நன்றி நேசன்கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-5427339948608531042013-07-21T19:46:35.311+05:302013-07-21T19:46:35.311+05:30@ரூபக் ராம்
நன்றி ரூபக்@ரூபக் ராம்
நன்றி ரூபக்கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-27902985616679732072013-07-21T19:46:03.862+05:302013-07-21T19:46:03.862+05:30@r.v.saravanan
வாழ்த்துக்கு நன்றி@r.v.saravanan

வாழ்த்துக்கு நன்றிகோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-81410058446651640772013-07-21T19:45:20.044+05:302013-07-21T19:45:20.044+05:30@திண்டுக்கல் தனபாலன்
மிக்க நன்றி DD@திண்டுக்கல் தனபாலன்
மிக்க நன்றி DDகோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-37485988017073271872013-07-21T19:32:32.528+05:302013-07-21T19:32:32.528+05:30Fantastic!!!!ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க தம்பி ...Fantastic!!!!ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க தம்பி .போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் .

Angelin. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-25779452448630371902013-07-21T17:19:23.607+05:302013-07-21T17:19:23.607+05:30காதல் கடிதம் அனுபவ்த்தின் மூலம் சிறப்பாக தீட்டியிர...காதல் கடிதம் அனுபவ்த்தின் மூலம் சிறப்பாக தீட்டியிருக்கின்றீர்கள் மனசைப்பிழிந்துவிட்டீர்கள் போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் !விரைவில் வரும் புதிய உறவுக்கும் ஒரு கடிதம் எழுதுங்கள்:))))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-11591197271375394502013-07-21T11:27:15.981+05:302013-07-21T11:27:15.981+05:30போட்டியில் வெற்றி பெறவும், புது வரவை விரைவில் தோளி...போட்டியில் வெற்றி பெறவும், புது வரவை விரைவில் தோளில் தழுவவும் வாழ்த்துக்கள் :) ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-67352721491216664002013-07-21T09:40:41.526+05:302013-07-21T09:40:41.526+05:30மணமுடித்து என்னுடன் வருகையில் உன் அப்பா,அம்மாவை அண...மணமுடித்து என்னுடன் வருகையில் உன் அப்பா,அம்மாவை அணைத்தழுத பொழுது இல்லாத உணர்ச்சி வளையலணிந்து என் கையழுத்தி போய்டு வரேன் என சொன்ன போது தாயுமான உணர்வளித்தாய்.

அருமை

வெற்றி பெற வாழ்த்துக்கள் கோகுல் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-53609877750249652372013-07-21T07:21:40.019+05:302013-07-21T07:21:40.019+05:30/// இணைந்து வாழத்தான் காதல் - அதற்கு என்ன பண்ணணுமோ.../// இணைந்து வாழத்தான் காதல் - அதற்கு என்ன பண்ணணுமோ அதை பண்ணு... ///

ரசிக்க வைக்கும் கடிதம்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-59036145629347507682013-07-21T06:43:46.189+05:302013-07-21T06:43:46.189+05:30@T.N.MURALIDHARAN
நன்றி,நண்பரே@T.N.MURALIDHARAN
நன்றி,நண்பரேகோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-80239095647709898602013-07-21T06:43:20.950+05:302013-07-21T06:43:20.950+05:30@MANO நாஞ்சில் மனோ
சேலம் மாவட்டத்தில் அதிகம் மாம்ப...@MANO நாஞ்சில் மனோ
சேலம் மாவட்டத்தில் அதிகம் மாம்பலம் விளைவது கிடையாது,தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தான்.முன்பு மூன்றும் ஒரே மாவட்டமாக(சேலம்) இருந்ததால் இன்றும் சேலத்து மாம்பழம்.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-35677971748888387332013-07-21T06:07:23.870+05:302013-07-21T06:07:23.870+05:30 கோகுல். மனைவிக்கு அன்பைக் கலந்து எழுதிய காதல் கடி... கோகுல். மனைவிக்கு அன்பைக் கலந்து எழுதிய காதல் கடிதம் அனுபவித்து எழுதி இருக்கிறாய். சூப்பர் வாழ்த்துக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-37166812537118080732013-07-21T04:05:51.559+05:302013-07-21T04:05:51.559+05:30கல்யாண [[காதல்]] வாழ்கையை சுவாரஸ்யமாக கவிதைகளுடன் ...கல்யாண [[காதல்]] வாழ்கையை சுவாரஸ்யமாக கவிதைகளுடன் சொன்னது, தபு சங்கர் போலவே சுவாரஸ்யமாக இருக்கு...!

ஓஹோ வீட்டம்மா ரெண்டு ஆளாக வரப்போறாங்களா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-39567051350806210332013-07-21T04:01:04.833+05:302013-07-21T04:01:04.833+05:30சேலத்து மாம்பழம் விளைவது அங்கல்ல//
ஏய் நில்லு நில...சேலத்து மாம்பழம் விளைவது அங்கல்ல//

ஏய் நில்லு நில்லு சேலத்து மாம்பழம் விளைவது அங்கில்லையா ? அப்போ வேற எங்கே ?

எனக்கு இது புது செய்தியா இருக்கே ?!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com