tag:blogger.com,1999:blog-7245327407936143151.post163996985682114228..comments2023-10-28T13:14:59.924+05:30Comments on கோகுல் மனதில்: வேகத்தடையா?பயணத்தடையா???கோகுல்http://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7245327407936143151.post-66709654148317520332011-10-02T01:42:10.299+05:302011-10-02T01:42:10.299+05:30மச்சி, இதனை நான் ஏலவே படித்துப் பின்னூட்டியிருந்தே...மச்சி, இதனை நான் ஏலவே படித்துப் பின்னூட்டியிருந்தேன்.

ஆனாலும் பலருக்கு விழிப்புணர்வாக அமையும் நல்லதோர் பதிவு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-58990045660126765682011-10-01T11:24:03.864+05:302011-10-01T11:24:03.864+05:30பயனுள்ள எச்சரிக்கை நண்பா...பயனுள்ள எச்சரிக்கை நண்பா...சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-29091727164597476042011-10-01T11:16:12.128+05:302011-10-01T11:16:12.128+05:30அட ஆமாம் நண்பரே சில தடைகள் கிட்ட போனாதான் தெரியுது...அட ஆமாம் நண்பரே சில தடைகள் கிட்ட போனாதான் தெரியுது ,சட்டுன்னு ப்ரேக் போட்டா பின்னாடி உட்கார்ந்து வருபவர் நம்ம முதுகு மேலே ஏறிக்கொள்கிறார்.M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-60385918661938809892011-10-01T09:42:27.454+05:302011-10-01T09:42:27.454+05:30விழிப்புணர்வு பதிவுவிழிப்புணர்வு பதிவுkobirajhttps://www.blogger.com/profile/05826920663465906476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-62826756396445207152011-10-01T04:28:58.820+05:302011-10-01T04:28:58.820+05:30மீள்பதிவா... ம்ம்ம்...மீள்பதிவா... ம்ம்ம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-11238114125263229072011-09-30T23:00:27.091+05:302011-09-30T23:00:27.091+05:30வழக்கமா போகின்ற பாதை தானே என்று இல்லாமல். சற்றே கவ...வழக்கமா போகின்ற பாதை தானே என்று இல்லாமல். சற்றே கவனத்தோட சென்றால் நமக்குதானே நல்லது. . . நல்ல கருத்து சகா. . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-81048599043069961472011-09-30T21:30:01.373+05:302011-09-30T21:30:01.373+05:30தாங்கள் சொன்னது முற்றிலும்
உண்மை நண்பரே!
...தாங்கள் சொன்னது முற்றிலும்
உண்மை நண்பரே!
வேகம் விவேகமல்ல!

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-83122572613164623062011-09-30T20:37:02.941+05:302011-09-30T20:37:02.941+05:30ஒன்று சொன்னாலும் நன்று சொன்னீங்க.ஒன்று சொன்னாலும் நன்று சொன்னீங்க.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-78190125166860771692011-09-30T20:09:16.306+05:302011-09-30T20:09:16.306+05:30மீள் பதிவு போடறதுக்கு என்னமா பில்டுப் குடுக்கறாங்க...மீள் பதிவு போடறதுக்கு என்னமா பில்டுப் குடுக்கறாங்க, நல்ல கருத்து நல்ல பதிவு..Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-17693919114965115302011-09-30T19:52:24.105+05:302011-09-30T19:52:24.105+05:30எனக்கு உங்க பதிவுகளை விட நீங்க மத்தவங்க பதிவுக்கு ...எனக்கு உங்க பதிவுகளை விட நீங்க மத்தவங்க பதிவுக்கு போடற கமெண்ட்ஸ் ரொம்ப பிடிக்கும்...கோகுல்..

திட்டாதீங்க அது உண்மை...:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-63058276042513726492011-09-30T19:50:37.890+05:302011-09-30T19:50:37.890+05:30சூர்யா விழுந்தது சரி...அவர் மேல யார் விழுந்தான்னு ...சூர்யா விழுந்தது சரி...அவர் மேல யார் விழுந்தான்னு சென்சார் பண்ணிட்டாரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-72752291135847154572011-09-30T19:49:33.838+05:302011-09-30T19:49:33.838+05:30யோவ்...புது Follower னா...பழைய பதிவ படிக்கமாட்டாங்...யோவ்...புது Follower னா...பழைய பதிவ படிக்கமாட்டாங்களா? ...-:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-2685435147907573162011-09-30T19:18:02.768+05:302011-09-30T19:18:02.768+05:30நீங்கசொல்றதபோல ஒளிரும் விளக்குபோட்டுடலாமே. அது சரி...நீங்கசொல்றதபோல ஒளிரும் விளக்குபோட்டுடலாமே. அது சரியா இருக்குமே.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-35740102353704198322011-09-30T18:21:55.396+05:302011-09-30T18:21:55.396+05:30நம்ம ஆளுங்க ரோட்ட பார்த்தே வண்டி ஓட்டுறது இல்லையே....நம்ம ஆளுங்க ரோட்ட பார்த்தே வண்டி ஓட்டுறது இல்லையே. தலை சரிச்சிகிட்டு எமனோடு ( அதாங்க மொபைலோட ) பேசிகிட்டு போய் டமார்ன்னு விழுந்திட்டு, வேக தடையை போட்டுடான்யா என கதறுவது ... என்ன சொல்ல , கோகுல் ... உங்க பதிவ எல்லா காலேஜ் பசங்களும் பார்க்கணும் ...

நல்ல பதிவு . நன்றிஜோசப் இஸ்ரேல்https://www.blogger.com/profile/13474809186792966423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-15032677236289872712011-09-30T18:12:00.806+05:302011-09-30T18:12:00.806+05:30விழிப்புணர்வு படைப்புக்களா எழுதித் தள்ளுறீங்களே கோ...விழிப்புணர்வு படைப்புக்களா எழுதித் தள்ளுறீங்களே கோகுல். பட்டைய கிளப்புங்க.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-77078034406694287922011-09-30T16:26:05.030+05:302011-09-30T16:26:05.030+05:30நல்ல பதிவு.
சில நேரம் இரவோடு இரவாக போட்டு விடுகிறா...நல்ல பதிவு.
சில நேரம் இரவோடு இரவாக போட்டு விடுகிறார்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-64616656651643189102011-09-30T16:24:51.785+05:302011-09-30T16:24:51.785+05:30மீள் பதிவா பாஸ்
நான் இப்போதுதான் படிக்குறேன்.......மீள் பதிவா பாஸ்

நான் இப்போதுதான் படிக்குறேன்.... நல்ல எச்சரிக்கை பதிவுசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-52208791780633983372011-09-30T14:48:38.732+05:302011-09-30T14:48:38.732+05:30உண்மை தான் நண்பா...
நிறைய இடத்துல முன்எச்சரிக்கை ...உண்மை தான் நண்பா...

நிறைய இடத்துல முன்எச்சரிக்கை பலகை இல்லாமல் உள்ளது...ராஜா MVShttps://www.blogger.com/profile/16684839444340871159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-51532633446210729082011-09-30T14:07:23.460+05:302011-09-30T14:07:23.460+05:30கண்டிப்பாக வாகன ஓட்டிகள் மனதில் நிருத்த வேண்டும்.....கண்டிப்பாக வாகன ஓட்டிகள் மனதில் நிருத்த வேண்டும்...

வாழ்த்துக்கள்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-3408419979256325972011-09-30T14:04:04.467+05:302011-09-30T14:04:04.467+05:30சாரதிகள் வண்டி ஓட்டும் போது தம் உயிர் தம் கைகளில்...சாரதிகள் வண்டி ஓட்டும் போது தம் உயிர் தம் கைகளில் தான் என்பதை உணர்ந்தாலே பாதிக்கும் அதிகமான விபத்துக்கள் தவிர்க்கப்படும் !

உங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-45580101556529655072011-09-30T13:51:06.104+05:302011-09-30T13:51:06.104+05:30அப்பறம் இப்ப என்ன மீள்பதிவு வாரமோ..ஹி.ஹி.ஹி.ஹி...அப்பறம் இப்ப என்ன மீள்பதிவு வாரமோ..ஹி.ஹி.ஹி.ஹி...K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-28719028797822168132011-09-30T13:50:37.411+05:302011-09-30T13:50:37.411+05:30நண்பரே முதல் இந்தப்பதிவை நான் வாசிக்கவில்லை இப்ப ம...நண்பரே முதல் இந்தப்பதிவை நான் வாசிக்கவில்லை இப்ப மீள் பதிவில் வாசிக்க முடிந்தது நல்ல விடயம் சொல்லியிருக்கீங்கK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-28728056939266629972011-09-30T13:41:40.379+05:302011-09-30T13:41:40.379+05:30இப்படி தான் ஒரு வேக தடையில் நான் brake அடித்து மெத...இப்படி தான் ஒரு வேக தடையில் நான் brake அடித்து மெதுவாய் ஏறினேன், அடுத்த நிமிடம் நான் தரையில் கிடந்தேன்... என் பின்னால் வந்த வந்டிகாரருக்கு வேக தடை அங்கு இருந்தது தெரியவில்லையாம்...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-50636964065449556662011-09-30T13:17:31.516+05:302011-09-30T13:17:31.516+05:30நல்ல விழிப்புணர்வு பதிவு நண்பாநல்ல விழிப்புணர்வு பதிவு நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-11468122352717158792011-09-30T13:02:35.410+05:302011-09-30T13:02:35.410+05:30நல்ல கேள்வி
இது எந்த மாதிரி ரோட்ன்னு சொல்லல
ஆன...நல்ல கேள்வி

இது எந்த மாதிரி ரோட்ன்னு சொல்லல

ஆனா கீழே விழுகுற வேகத்தில வண்டி ஓட்டுனது யார் தப்பு?

இதுவே யாரவது இல்லை குழந்தைங்க குறுக்கே வந்து இருந்தா?Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.com